• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-26 14:38:57    
டாங்கா ஓவியம் எந்த அளவில் உள்ளது?

cri

டாங்கா ஓவியங்களைச் சேகரிப்பில் அவருக்கு தனிப்பட்ட கருத்து உண்டு. டாங்கா ஓவிய கலையிலக்கியம் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சிறந்த கையேற்றும் தன்மை கொண்டுள்ளது. தலைமுறை தலைமுறையான டாங்கா ஓவியம் தீட்டுவோர் இந்த தனிச்சிறப்பு மிக்க கலையிலக்கியத்தை வெளிக்கொணர்ந்ததோடு வளர்த்துள்ளனர். டாங்கா ஓவியத்தைத் தீட்டும் கலையும் புதிய நிலைக்கு உயர்ந்துள்ளது. பல்வகை தலைசிறந்த டாங்கா ஓவியங்களினால் தற்கால டாங்கா ஓவிய கலைஞர்கள் பலர் உருவாகியுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஸத்தான்லாஞ்செ, சியாவுசேய்லான், சியூமெனிமா ஆகியோர் தீட்டிய படைப்புகளில் அவர்களின் டாங்கா ஓவியம் தீட்டும் நுட்பம் நிறைந்துள்ளது. ஆகவே திபெத்தின மக்கள் டாங்கா ஓவியங்களை விரும்பி சேகரித்துள்ளனர். டாங்கா ஓவியங்களின் மதிப்பு பல லட்சம் யுவானை தாண்டியுள்ளது.


1 2 3 4