• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-26 14:38:57    
டாங்கா ஓவியம் எந்த அளவில் உள்ளது?

cri

டாங்கா ஓவியத்தின் சேகரிப்பு மதிப்பு பற்றிய ஆய்வு

டாங்கா ஓவியத்தை சேகரிப்பதில் நிபுணராகிய ஓவியர் துங் சங் மின் கடந்த பத்துக்கு மேலான ஆண்டுகளில் டாங்கா ஓவியத்தை ஆராயும் வகையில் சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள தொல் பொருள் சந்தைகளுக்கும் திபெத், சிங்காய், கேன்சூ முதலிய இடங்களுக்கும் சென்றார். இப்போது அவர் சேகரித்துள்ள டாங்கா ஓவியங்களின் எண்ணிக்கை 100க்கும் மேலாகும். அத்துடன் கலையிலக்கிய கழகம் அவரின் பேரில் நிறுவப்பட்டது.

1 2 3 4