

2009ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள், 500க்கு மேலான ஒளிப்பதிவாளர்களும் பயணிகளும் வாகனங்கள் மூலம், கனாஸ் குளிர்கால நிழற்பட விழாவில், கலந்துகொண்டனர்.
கனாஸ் இயற்கைக் காட்சி மண்டலம், மாபெரும் ஒதுக்கீடு செய்வதால், குளிர்காலத்தின் சுற்றுலாத் திட்டப்பணி நடத்தப்படுகிறது. 2008ம் ஆண்டில், குளிர்காலத்தில், காட்சி மண்டலத்துக்கு நுழையும் பாதை பனியின்றி இயல்பாக இருப்பதற்கு, கனாஸ் காட்சி மண்டலம், 30 இலட்சம் யுவானைச் செலுத்தி, பனியை அள்ளுகின்ற மற்றும் பனிக்கட்டியை உடைக்கின்ற இயந்திரங்களை வாங்கியது. இதனால், பயணி வாகனங்கள், நேரடியாக கனாஸில் நுழையலாம்.
1 2 3 4
|