
அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதோடு, வேறு இடங்களில் இல்லாத பண்டைகால பனிச்சறுக்கல் மூலம் வேட்டையாடும் போட்டியையும் காணலாம். போட்டி விதிகளின் படி, வீரர்கள், மொத்தம் 18 கிலோமீட்டர் தொலைவில், அம்புகளைப் பயன்படுத்தி, வேட்டையாடி போட்டியிட வேண்டும். மிக வேகமாக, தவறுகள் குறைவாக செய்திருக்கும் வீரர் சாம்பியன் வென்றார்.
நிபுணர்களின் கள ஆய்வு முடிவுகளின் படி, சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் வடபகுதியிலுள்ள அல்தாய் பிரதேசம், பனிச்சறுக்கல் தொடங்கிய இடமாகும். இப்போட்டியில், தேசிய இன ஆடை அணிந்த 30 விளையாட்டு வீரர்கள், கையால் தயாரிக்கப்பட்ட பண்டைய பனிச்சறுக்கு வசதி கருவிகளைப் பயன்படுத்தி நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றனர். 1 2 3 4
|