• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-17 14:34:15    
tai chi எனும் உடல் பயிற்சி முறை

cri

இந்த பாதைகள் மற்றும் கிளைவழிகள் உடல் உறுப்புகள் ஆகியவை ஒழுங்காக இல்லாத போது நோய் ஏற்படும் என்று சீனப் பாரம்பரிய மருத்துவயியல் கருதுகின்றது. உடலையும் மனதையும் இலேசாக வைத்திருப்பதில் tai chi பயிற்சி ஊன்றி நிற்கின்றது. மெதுவான உரிய முறையிலான உடல் பயிற்சி, உடம்பில் வெப்பம் ஏற்படுத்தும். இந்தப் பயிற்சி உடலிலுள்ள பாதைகள் மற்றும் கிளைவழிகளில் பரவும் ஆற்றலையும், இரத்தத்தையும் சீராக ஓடச் செய்யலாம். இதன் மூலம், உடல் உறுப்புகளின் இயக்கம் பேணிக்காக்கப்படும். இது மட்டுமல்ல, நோய் தடுப்பு ஆற்றலும் வலுப்படுத்தப்படும். தவிர, tai chi எனும் பயிற்சி செய்த போது, உடலில் சுமார் 300 acupuncture புள்ளிகள் மசாஜ் செய்யப்படும் சிகிச்சை விளைவு அளிக்கப்படும். இது, மூச்சு தொகுதி, உணவு செறிமானத் தொகுதி, நரம்பு தொகுதி ஆகியவற்றில் ஏற்பட்ட நோய்களுக்கு நல்ல சிகிச்சை பயன் தரக் கூடியது.

80வயதாக திரு fu sheng yuan கூறியதாவது

tai chi பயிற்சி ஒரு தீவிர வகை விளையாட்டு அல்ல. இந்தப் பயிற்சியை செய்தால், தீரா நோய்கள், தீல்வாதம், உயர் இரத்த அழுத்த நோய், வயிறு தொடர்பான நோய்களுர்ரு சிகிச்சை அளிப்பதில் பயன் தரக் கூடியது. ஏனென்றால், பயிற்சி செய்த போது, உடல் உறுப்புகள் தாமாகவே மசாஜ் செய்யப்படுகின்றன என்றார் அவர்.

1 2 3 4