
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 43 முதல் 48ம் வரையான விதிகளில் உட்சேர்க்கைப் பொருளின் அளவு பற்றிய குறிப்பு, உணவுப் பொருட்களின் மேல் தெளிவான விளக்க உரை குறிப்பு முதலியவை தெள்ளத்தெளிவாக உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய புட்டி அல்லது பெட்டியின் மேல் குறிப்படப்பிட வேண்டும். தெளிவில்லாத விளக்க உரை கொண்ட உணவுப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு அனுப்ப தடை விதிக்கப்படும். 1 2 3 4
|