
2007ஆம் ஆண்டு சீன கோமின்தாங் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு முன், தடையில்லாத பாதை அல்ல. வயதாகிய அவரது உடல் நலம் அவ்வளவு நன்றாக இல்லை. கோமின்தாங் கட்சிக்குத் தலைமை தாங்கி 2008ஆம் ஆண்டிற்கான தைவான் பொதுத் தேர்தலில் கலந்து கொண்டது அவரைப் பொறுத்தவரை கடினமான ஒரு போராட்டமாகும்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின், Wu Boxiong பேசுகையில், தைவான் மக்களின் நம்பிக்கையுடன் தான், கோமின்தாங் கட்சி இன்றைய கட்டத்தை வந்தடைய முடிந்தது என்றும், தன்னடக்கம் மற்றும் நன்றியுணர்வுடன் கோமின்தாங் கட்சிக்குத் தலைமை தாங்கி தைவான் மக்களுக்கான நலன்களை நாடவுள்ளதாகவும் கூறினார்.
1 2 3 4
|