
இருகரை உறவின் அமைதியான வளர்ச்சிக்கான தைவான் மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது என்று அவர் கருதுகிறார். கோமின்தாங் கட்சியின் முன்னாள் தலைவர் Lian Zhan சீனப் பெருநிலப்பகுதில் பயணம் மேற்கொண்ட போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹு சிந்தாவுடன் 5 பொது விருப்பங்களை உருவாக்கினார். தற்போது அவை கோமின்தாங் கட்சியின் பணித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இருகரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னேற்ற கோமின்தாங் கட்சிக்குத் தலைமை தாங்கி முழுமூச்சுடன் தாம் பாடுபடவுள்ளதாக அவர் கூறினார்.
1 2 3 4
|