
அந்த வகையில் சீனாவில் திருமணங்கள் எப்படியான வடிவங்களாக மாறியுள்ளன. அன்றைய காலக்கட்டத்தில் திருமணங்கள் நிகழ்ந்த முறை, தற்போதைய நவநாகரீக உலகின் திருமணங்கள் நடைபெறும் பாங்கு, பின்னணி ஆகியவற்றை பற்றி நாம் கடந்த முறை சில தகவல்களை அறிந்துகொண்டோம். 30 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கறுப்பு வெள்ளை நிழற்படமும், சீருடை அல்லது உழைக்கும் வர்க்கத்து ஆடையுமாக திருமணங்கள் மிக எளிமையாக நடைபெற்றன.
இன்றைக்கு ஆடம்பர கவுனும், கோட்டும் சூட்டுமாக கலைகட்டுகிறது, மணமக்களின் ஆடை அலங்காரம்.
1 2 3 4
|