• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-08 10:26:10    
தைவான் மீதான Tang Shubei என்பவரின் அன்புணர்வு அ

cri

சீனப் பெருநிலப்பகுதியைப் பொறுத்தவரை, பெருநிலப்பகுதியும் தைவானும் ஒரே சீனாவைச் சேர்ந்தவை. எனவே இருகரை விவகாரங்கள் பற்றிய பேச்சுவார்த்தையில் ஒரே சீனா என்ற கோட்பாடு கடைபிடிக்கப்பட வேண்டும். ஆனால் Tang Shubei இக்கருத்தை முன்வைத்த போது, தைவான் தரப்பின் நிராகரிப்பை எதிர்கொண்டார். தைவான் நீரிணை தொடர்பு நிதியம், தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கம் ஆகிய இரு நிறுவனங்களுக்கிடை பேச்சுவார்த்தை, அரசியல் பிரச்சினையுடன் தொடர்பற்றது. குறிப்பிட்ட விவகாரங்கள் பற்றிய பேச்சுவார்த்தை என்பதால், சீனப் பெருநிலப்பகுதி முன்வைத்த கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்று தைவான் தரப்பு கூறியது. இதற்கான Tang Shubeiயின் பதில் தெளிவானது.

"இது அரசியல் பிரச்சினை அல்ல. நமது இரு நிறுவனங்களின் பணியின் அடிப்படை பிரச்சினை என கூறினோம்" என்றார் அவர்.

1 2 3 4