• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-13 17:15:58    
சர்வதேச வர்த்தகப் பாதுகாப்புவாதம்

cri
சீனச் சுங்கத் துறையின் தலைமை பணியகம் அண்மையில் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டின் பிப்ரவரி திங்களில், சீனாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 24.9 விழுக்காடு குறைவாகும். கடந்த நவம்பர் திங்கள் முதல், சீனாவின் இந்த மதிப்பு தொடர்ந்து 4 திங்கள்காலத்தில் குறைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய ஆற்றலாக, சீன வெளிநாட்டு வர்த்தகம் மாறியுள்ளது. சீனா, இந்த வர்த்தகத்தைச் சார்ந்திருந்த விகிதம், 60 விழுக்காட்டை தாண்டியுள்ளது. உள்நாட்டைப் பொறுத்தவரை, வெளிநாட்டு வர்த்தக நிலைமை மேலும் மோசமாகியுள்ளதில், சீன மக்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். சீன அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும், ஜியாங்சு மாநிலத்தின் சமூக அறிவியல் கழகத்தின் தலைவருமான சொ லி ஃப இந்த நிலைமை ஏற்பட்டதற்கான காரணங்களை விளக்கிக்கூறினார். இது குறித்து, அவர் கூறியதாவது:

வெளிநாட்டுத் தேவைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. வர்த்தக முன்பதிவுப் படிவங்களின் எண்ணிக்கை தெளிவாகக் குறைந்தது. மேலும், வெளிநாட்டு வர்த்தகப் பாதுகாப்புவாதம் மீண்டும் தலைகாட்டத் துவங்கியுள்ளது. சீன உற்பத்திப் பொருட்கள் மீது, சில வர்த்தகத் தடைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, புதிய வர்த்தகத் தடைகள் ஏற்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

1 2 3 4