• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-13 17:15:58    
சர்வதேச வர்த்தகப் பாதுகாப்புவாதம்

cri

அதேவேளையில், ஜியாங்சு மாநிலத்தின் xiaotiane தொழில் குழுமத்தின் தலைவர் caixinjian கூறியதாவது

உலக வர்த்தக அமைப்பின் கட்டுக்கோப்புக்குள், தொடர்புடைய வர்த்தக் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஏனென்றால், வர்த்தகப் பாதுகாப்புவாதம் உலகளவில் பொதுவாக வரவேற்கப்படுவதில்லை. பல்வேறு நாடுகள் உட்புற நடவடிக்கையின் மூலம், முரண்பாடுகளைத் தீர்ப்பது இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார்.

வரலாற்று அனுபவங்களின் படி, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிந்திய 2 ஆண்டுகாலத்தில், வர்த்தகப் பாதுகாப்புவாதம் மீண்டும் தலைகாட்டும். இப்பிரச்சினையை, சீனா கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, இறக்குமதியை விரிவாக்கி, நாடு கடந்த கொள்ளை நடவடிக்கையை தடுத்து, தொழில் நிறுவனங்கள், வெளிநாடுகளில் நேரடியான முதலீடுகளில் ஈடுபடுவதை சீன அரசு ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம், வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை எதிர்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.


1 2 3 4