• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-14 10:02:19    
கல்லீரல் பாதுகாப்பு திட்டம்

cri

கல்லீரல் நோயாளி குறித்த ஒரு உடல் நலத் திட்டத்தை சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் 2008ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் வெளியிட்டது. இத்திட்டம் 20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி, கல்லீரல் நோயாளிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய மிகப் புதிய தகவல்களை வழங்கி, அவர்களுக்கு சிகிச்சைக்கான நிதியுதவி ஏன் இலவச சிகிச்சை வாய்ப்புகளை அளிக்கும்.

சீனக் கல்லீரல் அழற்சி தடுப்பு நிதியமும், சீனக் கல்லீரல் பாதுகாப்பு இணையத்தளமும் கூட்டாக இத்திட்டத்தை வருத்தன. 20 ஆண்டு காலத்தில், கல்லீரல் நோயாளி மற்றும் பொது மக்களுக்கிடையில் நோய் தடுப்பு பற்றிய சரியான அறிவுகளையும் கருத்துக்களையும் பரவலாக்கி, கல்லீரல் நோயாளிகளுக்கு மேலும் வசதியான சிறப்பான சிகிச்சை மற்றும் வாழ்க்கை சூழ்நிலையை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். சீனப் பொறியியல் கழகத்தின் மருத்துவ மற்றும் சுகாதாகத் துறை உறுப்பினரும், ஆசிய-பசிபிக் கல்லீரல் நோய் சங்கத்தின் ஆளுநரும் முனைவர் zhuang hui கூறியதாவது

2002ம் ஆண்டு சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நோய் பொருளியல் அறிக்கையின் படி, கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்று நோய் உள்ளிட்ட தீரா கல்லீரல் நோய் வாய்ப்படவர் ஒருவரின் சராசரி சிகிச்சை கட்டணம் ஆண்டுதோறும் 30 ஆயிரத்து 477 யுவானாகும். தீரா கல்லீரல் நோயாளிகளுக்கு ஒழுங்காத முறையில் சிகிச்சை அளித்தால், நோய் நிலைமையை மேம்படுத்த ஏன் தடை செய்யலாம் என்று பல ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. ஆனால், தற்போது சீனாவில் 19 விழுக்காட்டு கல்லீரல் நோயாளிகள் மட்டும் கிருமி தடுப்பு சிகிச்சை பெற்றனர். 38 விழுக்காட்டு நோயாளிகள் பொய் விரம்பரங்களை எளிதாக நம்புகின்றனர் என்றார் அவர்.

1 2 3 4