• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-17 09:22:55    
திபெத்தின் கல்வி பற்றி

cri

1951ம் ஆண்டு, திபெத்தின் சம்தோ எனும் துவக்கப்பள்ளி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இது, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நவ சீனா உருவாக்கிய முதலாவது புதிய ரக நவீன பள்ளியாகும். தேசிய இனம், பாலினம், வயது, குடும்ப தகுநிலை ஆகியவை எது வாயினும், மாணவர்கள் அனைவரும் இத்துவக்கப்பள்ளியில் கல்வி பயிலலாகும் திபெத் மொழியை முக்கியமாக கற்றுக்கொள்வதோடு, மாணவர்கள் சீன மொழியையும் கற்றுக்கொள்ள முடிந்தது.

திபெத்தில் நவீன கல்வி துறை பன்முகங்களிலும் வளர்வதற்கு, சம்தோ துவக்கப்பள்ளியின் நிறுவுதல் ஒரு முன்னேறிய மாதிரியாக மாறியது. 1952ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள், லாசா எனும் துவக்கப்பள்ளி விமரிசையான துவக்கப்பட்டது. உச்ச தலைவர்கள் நிறுவனமான இயக்குனர் குழுவை இத்துவக்கப்பள்ளி நிறுவியது. அப்போதைய திபெத் சமூகத்தில் புகழ் பெற்ற திபெத் மற்றும் ஹான் இனங்களின் பிரமுகர்கள் இத்துவக்கப்பள்ளியின் இயக்குனர் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். மேலும், இத்துவக்கப்பள்ளியில் பல தலைசிறந்த ஆசிரியர்கள் இருந்ததால், கல்வி நிலைமை உத்தரவாதம் செய்யப்பட்டது.

1 2 3 4