• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-20 11:17:53    
தைவான் பழங்களை விற்பனை செய்த முதல்நபர்

cri

2005ம் ஆண்டின் ஏப்ரல் திங்கள், 10க்கு மேலான வகை பழங்களின் சுங்கவரியை பெருநிலப்பகுதி விலக்கியது. இது ஒரு பெரிய வணிக வாய்ப்பு என்று ஹூவங் யீ ச்சுங் உணர்ந்தாு கொண்டார். பெருநிலப்பகுதியில் வணிகம் செய்ய அவர் முடிவெடுத்தார்.

பெருநிலப்பகுதி சந்தை திறந்தவுடன், நான் இங்கு பழ வணிகம் செய்ய முடிவெடுத்தேன். முன்பு நான் பழ விற்பனை செய்து வந்தேன். அதனால் இது எனக்கு கடினமாக இருக்கவில்லை. ஆனால் அப்போது, குளிர்ப்பதன கிடங்கு இல்லை. வாடிக்கையாளரும் மிக குறைவு. பழங்கள் விரைவில் கெட்டுப்போயின என்று அவர் நினைவு கூர்ந்தார்.

1 2 3 4