• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-27 15:38:09    
சுற்றுச்சூழல் நாகரிக நகரான chengde நகரம்

cri

chengde நகரம், சீன ஹெபெய் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைகிறது. கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்திய அதேவேளையில், chengde நகரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தி, தூய்மை எரியாற்றலை வளர்த்துவருகிறது. தற்போது, இந்த நகரம், பெய்ஜிங் மற்றும் தியென் சின் மாநரகங்கள் காற்று மணலால் பாதிக்காமல் தடுக்குகின்ற கடைசி பாதுகாப்புச் சுவராக மாறியுள்ளது. அதுவும், பெய்ஜிங் மற்றும் தியென் சின் மாநிகரின் நீர் தோற்றுவாய்யாக மாறியது. இன்றைய நிகழ்ச்சியில், chengde நகரத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை எரியாற்றல் தொழில் பற்றி அறிமுகப்படுத்துகிறோம்.

chengde நகரத்தின், பெய்ஜிங்கிலிருந்து 200 கிலோமீட்டர் தூரமாகும். இங்கு அதிக கனிமப்பொருள் மூல வளங்கள் மிக செழிப்பானவை. பொருளாதார வளர்ச்சிப் பாதையைத் திட்டமிட்ட போது, தூய்மையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்களை முன்னுரிமையுடன் வளர்க்க chengde நகரம் முடிவெடுத்தது. இது பற்றி chengde மாநகராட்சித் தலைவர் ச்சங் கு ச்சியங் கூறியதாவது,

எங்கள் நகரத்தில் செழுமையான கனிப்பொருள் மூலவளங்கள் இருக்கின்றன. ஆனால், பொருளாதார வளர்ச்சி, மக்களின் செல்வ செழிப்பு, உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் உறவை சரியாக கையாள வேண்டும். மூலவளத்தை வளர்த்த அதேவைளையில், தொழில்களைச் சீர்திருத்தி, பொருளாதாரத்தின் சீரான சுழற்சியை முன்னேற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். chengde நகரை, வடக்கு சீனாவின் தலைசிறந்த புகழ்பெற்ற உயிரின சுற்றுச்சூழல் நாகரிக மாதிரி பிரதேசமாகக் கட்டியமைக்க பாடுபடுகிறோம் என்று அவர் விளக்கினார்.

1 2 3 4