Chengde நகரம், பெய்ஜிங்கின் முக்கிய நீர் ஊற்றாகும். ஆண்டுதோறும் பெய்ஜிங்கின் மி யுன் நீர் தேக்கத்தின் 59 விழுக்காடு நீர் இங்குள்ள chaohe ஆற்றிலிருந்து வினியோகிக்கப்பட்டது. அதாவது, பெய்ஜிங் மக்களின் 2 கோப்பை குடிநீர்களில் ஒன்று Chengdeஇலிருந்து வருகிறது. இவ்வாண்டில், கழிவு நீரை கையைளும் 7 புதிய ஆலைகள் பயன்படுத்தப்பட துவங்கும். இதன் விளைவாக, இந்த நகரத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு கழிவு நீரை கையைளும் ஆலைகள் இருக்கிறது என்ற இலக்கு நனவாகும்.
சாங் கு சியாங் மேலும் கூறியதாவது,
புதிய ஆலைகள் நாள்தோறும் கழிவு நீரைக் கையாளும் அளவு 1 இலட்சத்து 90 ஆயிரம் டன்னை எட்டும். இவ்வாண்டின் இறுதியில் அவை அனைத்தும் பயன்படுத்தப்படும். இது, நகரத்தின் நீர் தரத்தை பெரிதும் மேம்படுத்தும். பெய்ஜிங் மற்றும் தியென் சின் மாரகருக்கு மேலும் தூய்மையான நீரை வினியோகிப்பதை உறுதிப்படும் என்று அவர் அறிமுகப்படுத்துகிறார்.
1 2 3 4
|