
திபெத் தின்னாட்சி பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரி யாங் ச்சியேன் கூறியதாவது
திபெத் மருந்துகளை வளர்க்கும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க கருத்தை மேலும் உயர்த்த, கொள்கை ரீதியான ஆதரவு தொடர்ந்து வழங்க வேண்டும். இத்துறையில் ஆண்டுதோறும் ஒரு கோடியே 40 இலட்சம் யுவான் உதவி தொகையாக ஒடுக்கீடு செய்கின்றோம். தவிர, தொழில் நிறுவனங்களுக்கு வட்டி சலுகையுடன் கடன் வழங்குகின்றோம் என்றார் அவர். 1 2 3 4
|