• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-26 09:44:53    
விரைவாக வளர்ந்து வரும் திபெத்தின் கல்வி இலட்சியம்

cri

திபெத்தில் ஹாய் சா துவக்க பள்ளி போன்ற ஆயிரத்துக்கு மேற்பட்ட துவக்க மற்றும் இடை நிலை பள்ளிகள் இத்தகைய கொள்கையை மேற்கொள்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு தான், சீனப் பெருநிலப் பகுதியில் கட்டாய கல்வி மேற்கொள்ளும் முதலாவது தன்னாட்சி பிரதேசமாக திபெத் மாறியது என்று திபெத் தனனாட்சி பிரதேசத்தின் கல்வி ஆணையத்தின் துணைத் தலைவர் து ச்சியேன் குங் தெரிவித்தார். இத்தகைய கொள்கை, உள்ளூர் விவசாய மற்றும் ஆயர் குடும்பக் குழந்தைகளின் கல்வி பெறும் ஆர்வத்தைப் பெரிதும் ஊக்குவித்துள்ளது. அவர் மேலும் கூறியதாவது

கடந்த 5 ஆண்டுகளில் இடை நிலை மற்றும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தில் நடுவண் அரசு மொத்தம் 113 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் இந்நிதியுதவி பெற்றுள்ளனர். 2007ம் ஆண்டின் இறுதி வரை, குழந்தைகளில் 98.2 விழுக்காட்டினர் தாமதமின்றி துவக்கப் பள்ளிகளில் சேர்ந்தனர். இடை நிலை பள்ளிகளில் சேரும் மாணவர்களின் விகிதம் 90.8 விழுக்காட்டை எட்டியது. முழு தன்னாட்சி பிரதேசத்திலும் 9 ஆண்டு கால கட்டாய கல்வி, இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையோரிடையே எழுத்தறிவின்மை ஒழிப்பு ஆகிய இலக்குகள் அடிப்படையில் நனவாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.

1 2 3 4