• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-14 15:15:34    
கடந்த 30 ஆண்டுகளி்ல் திபெத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்கள்

cri

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, செயல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளாக, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நாளொரு ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்ற மாற்றங்கள் ஏற்பட்டன. திபெத் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு, மக்களின் வாழ்க்கை நிலை, மருத்துவ சிகிச்சை முதலிய துறைகளில், மாபெரும் வளர்ச்சிகள் ஏற்பட்டன. சமூகப் பொருளாதார வளர்ச்சியில், தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்தன. திபெத் பொது மக்களின் வாழ்க்கைத் தரம், ஒட்டுமொத்தமாக மேம்பட்டது. விவசாய தொழில் முனைவோரான qun pei ci er கூறியதாவது

எமது darewa குழுமம் திபெத்தின் ஒரு புகழ்பெற்ற தொழில் நிறுவனமாகும். 2007ம் ஆண்டு வரை, Da re wa குழுமத்தின் நிலையான சொத்து, சுமார் 50 கோடி யுவானை எட்டியுள்ளது. பழைய திபெத்தில், இதை கற்பனை கூட செய்ய முடியாது.

1 2 3 4