நீங்கள் பார்க்க விரும்புகின்ற நகரம் எது? இந்த நகரம் மீது, உங்களுக்கு என்ன அருமையான விருப்பங்கள் உண்டு? மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்னும் தலைப்பைக் கொண்ட, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, மனித குலத்தின் வாழ்க்கையில், நகரத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது. நகரம் பற்றிய உலக மக்களின் விருப்பங்களையும் இது வழங்குகின்றது. தற்போது, சீன வானொலி நிலையத்தின் இணையத்தளத்தில், நான் விரும்பப் பார்க்கின்ற நகரம் என்னும் உலகளவிலான நடவடிக்கை நடைபெறுகின்றது. தொடர்புடைய இணையப் பக்கத்திலுள்ள உங்கள் கருத்து என்னும் பகுதியில், ஒரு வரி மூலம், நீங்கள் விரும்பப் பார்க்கின்ற நகரத்தை விவரியுங்கள். இவ்விருப்பத்தை இணைத்து, நகரங்கள் மீதான எதிர்பார்ப்புக்காக உலக மக்கள் பாடுபடுவதை அறியலாம்.(உங்களது குடியுரிமையை எழுதுங்கள்)
| |
|