|
|
![]() |
|
|
![]() |
|||||||||||||||||||||
![]() சீன அரசவையின் உறுப்பினர் யாங்ச்சேச்சு 21ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலாளர் டாமினாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். | ![]() வரும் செப்டம்பர் 21ஆம் நாள் முதல், சீனாவில் தொடர்வண்டிச் சேவை இயங்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். சில இருப்புப் பாதைகளில் இயங்கும் பயணியர் மற்றும் சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். | ![]() 10ஆம் நாள் 12 மணி வரை, இந்நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 431 பேர் காயமுற்றனர். அவர்களில் 18 பேர் கடும் காயமுற்றனர். | ![]() சீனாவில் முதலாவது தேசிய இன கலைக் களஞ்சியம், 18 ஆண்டுகால தொடர் முயற்சியின் விளைவாக, தற்போது, சீன வெளியீட்டக குழுமத்தின் உலக நூல் வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. | ![]() 2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்களின் கூட்டம் ஜூலை 27ஆம் நாள் சீனாவின் ச்சூங் ச்சிங் மாநகரில் நிறைவு பெற்றது. | ![]() யுசு திபெத் தன்னாட்சி மாவட்டத்திலுள்ள யுசு வட்டத்தில், பாரம்பரிய ஆடை நிகழ்ச்சி நடைபெறுகிறது | ![]() 6ஆவது பிரிக்ஸ் நாடுகள் தொழிற்சங்கத்தின் கருத்தரங்கு 24ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. | ![]() டங் ஜூ பழைய பாதை எனப்படும் திபெத்திலுள்ள முதலாவது தனிச்சிறப்பு வாய்ந்த பீடபூமி தொடர் வண்டி, லாசா நகரிலிருந்து சி்க்காச்செ நகருக்குச் செல்வதன் துவக்க விழா 23ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது. | ![]() புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவுத் தொழில் வளர்ச்சித் திட்டத்தை, சீனா அண்மையில் வெளியிட்டுள்ளது. | ![]() இவ்வாண்டின் முற்பாதியில் சீன உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 6.9 விழுக்காடு அதிகரித்தது. |
நிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, சீன-இந்திய எல்லையிலுள்ள சிக்கிம் பகுதியைக் கடந்து சீன உரிமைப் பிரதேசத்துக்குள் நுழைந்தது தொடர்பாக சீனா நிலைப்பாட்டு ஆவணத்தை வெளியிட்டதற்கான காரணத்தைச் சீன வெளியுறவு அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் கங்சுவாங் புதன்கிழமை பெய்ஜிங்கில் விவரித்தார். |
சீனாவில் குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைக் கட்டியமைப்பது பற்றி ஷி ச்சின்பீங் வழங்கிய முக்கிய உரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு நடைபெறுவதற்கு முன், பல்வேறு மாநிலங்களின் முக்கிய தலைவர்கள் 26,27 நாட்களில் தலைநகர் பெய்ஜிங்கில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பீங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். |
உலக இயந்திர மனிதர் மாநாடு 2017ஆம் ஆண்டு உலக இயந்திர மனிதர் மாநாடு 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. உலக இயந்திர மனிதர் ஆய்வு மற்றும் நுண்ணறிவு சமூகத்தின் வளர்ச்சி தொடர்பாக, உலக இயந்திர மனிதர் ஆய்வுத் துறையின் புதிய தொழில் நுட்பச் சாதனைகளைக் காட்சிக்கு வைத்து, பன்னாட்டு ஒத்துழைப்பு புத்தாக்க மேடையை உருவாக்குவது நடப்பு மாநாட்டின் இலக்காகும். |
More>> |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |