| |
துன்சி பகுதியில் பயணக் குறிப்புகள் துன்சி, ஆன்ஹுய் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஆன்குவெய், செச்சியாங், சியாங் சி ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளது.துன்சிப் பிரதேசம், நீண்டக்கால வரலாறுடையது. துன்சியின் புறநகரில், கி. மு. 10வது நூற்றாண்டு பழைய கல்லறை தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன.
| சிசி தேசிய சதுப்பு நிலப் பூங்காவில் பயணக் குறிப்புகள் சிசி தேசிய சதுப்பு நிலப் பூங்காவின் நுழைவுச்சீட்டின் விலை, 85 யுவானாகும். ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் முதல் நாள் தொடக்கம், அக்டோபர் திங்கள் 31ஆம் நாள் வரை, நாள்தோறும் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இப்பூங்கா பயணிகளுக்கு திறக்கப்படுகிறது. நவம்பர் திங்கள் முதல் நாள் தொடக்கம், அடுத்த ஆண்டு மார்ச் திங்கள் 31ஆம் நாள் வரை காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பூங்கா பயணிகளுக்காக திறந்திருக்கும்.
| பெய்ஜிங்கில் சுற்றுலா பயணக் குறிப்புகள் பெய்சிங் மாநகர், சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது, சீனாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும், சீனாவின் அரசியல் மற்றும் பண்பாட்டு மையமாகவும் திகழ்கின்றது. பெய்சிங், உலகிலுள்ள புகழ்பெற்ற பழமைவாய்ந்த நகரமாகவும், நவீனமயமாகி வரும் சர்வதேச நகரமாகவும் விளங்குகின்றது.
| |
|
|
|
|