• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய அரசுத் தலைவர் மற்றும் சீன வெளியுரவு அமைச்சர் சந்திப்பு
ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, 25-ஆம் நாள் மாஸ்கோவில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் சந்தித்துரையாடினார்.
கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு குறைவு
ஒரு நாளுக்கு சுமார் 18 இலட்சம் பீப்பாய்கள் உற்பத்தி குறைவு தொடர்பான நிலைமை 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் வரை நீட்டிக்கப்படும்.
பிரிட்டனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம்
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரிலுள்ள விளையாட்டு அரங்கு ஒன்றில் 22ஆம் நாளிரவு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
பிரான்ஸின் புதிய தலைமையமைச்சர் நியமிக்கப்பட்டார்
பிரான்ஸின்"the Republicans"எனும் பாரம்பரிய வலது சாரி கட்சியின் உறுப்பினர் எடெளர்ட் பிலிப்பி தலைமையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசுத் தலைவர் எஇமானுவேல் மேக்ரன் 15-ஆம் தேதி அறிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்கொரியாவின் அரசுத் தலைவர்
தென்கொரியாவின் 19ஆவது அரசு தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியில், மின்ஜோ கட்சியின் மூன் ஜே-இன் வெற்றி பெற்று, தென்கொரியாவின் புதிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, 23ஆம் நாள் ஏதென்சில், கிரேக்க வெளியுறவு அமைச்சருடன் கொரிய தீபகற்பத்தில் நிலவும் அணு ஆயுத நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் காவற்துறையினர் ஒருவர் பலி
பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள புகழ்பெற்ற கடைத்தெருவான சோமப்ஸ் எலிசேயில், நிறுத்தப்பட்டிருந்த காவற்துறை வாகனத்திலுள்ள காவற்துறையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
முன்கூட்டியே பொது தேர்தல் நடத்துதல் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
பிரிட்டனில் ஜுன் திங்கள் 8-ஆம் நாள் பொது தேர்தல் நடத்தப்படும்.
துருக்கி அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
இந்த வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதம் நடத்துவது, மிக முக்கிய பணியாகும்.
சீன-ரஷிய இரு தரப்பு ஒத்துழைப்பு அமைமுறை கூட்டம்
சீனத் துணைத் தலைமையமைச்சர் சாங் கௌலி 13ஆம் நாள் மாஸ்கோவில் ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முக்கியச் செய்தி
அமெரிக்கா ரகசியமான வேவு செயற்கைக் கோள் ஒன்றைச் செலுத்தியது
அமெரிக்காவின் SpaceX என்னும் விண்வெளி நொழில் நிறுவனம், மே திங்கள் முதல் நாள், ஃபால்கான்-9 ஏவூர்தியின் மூலம், ரகசியமான வேவு செயற்கைக் கோள் ஒன்றைச் செலுத்தியது.
அமெரிக்காவில் வரவேற்பு விருந்தில் ஷி ச்சின்பிங் பங்கெடுப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பொங் லீயுவான் அம்மையாரை வரவேற்க, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் வரவேற்பு விருந்து நடத்தினர்.
அமெரிக்காவில் ஷிச்சின்பிங்-டிரம்ப் பேச்சுவார்த்தை

இவ்வாண்டுக்குள் அரசுத் தலைவர் டிரம்ப் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளுமாறு ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தையில் அழைப்பு விடுத்தார். இந்த பயண அழைப்பை ஏற்றுள்ள டிரம்ப், வெகு விரைவில் சீனாவில் பயணம் செய்வதை எதிர்பார்க்கிறோம் என்றார்.

கட்டுரை
நேட்டோவின் இராணுவ செலவினங்கள்
2017ஆம் ஆண்டு, நேட்டோ உச்சிமாநாடு 25ஆம் நாள் பிரசல்ஸிலுள்ள நேட்டோவின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஐ.எஸ் அமைப்பை ஒடுக்கும் வகையில், அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேசக் கூட்டணியில் நேட்டோ இணையும்.
செய்தி
• உலக பொருளாதார மன்றம்:ஈரானில் பயணம் செலவு குறைந்தது
• 2ஆவது 21ஆம் நூற்றாண்டு பாங் லோங் அமைதி மாநாடு நிறைவு
• பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பிரான்ஸும் ரஷியாவும்
• 4ஆவது சீன-ஜப்பான் உயர் நிலை அரசியல் பேச்சுவார்த்தை
• அமெரிக்க-ஐரோப்பிய கருத்து வேற்றுமை பற்றிய மெர்கலின் கருத்து
• அரை மாதத்தில் 100க்கும் மேலான சிரிய அப்பாவி மக்கள் உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப பிரச்சினையில் அமெரக்காவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தலின் நிலை குறைப்பு
• பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தாராள வர்த்தகத்தில் ஏழு நாடுகள் குழு ஒத்த கருத்து
• சீன தலைவர்கள் எகிப்துத் தலைவர்களுக்கான ஆறுதல் செய்தி
• ஐ.எஸ் மீது சிரிய அரசுப் படை பெரிய ராணுவ நடவடிக்கை
• கொரியத் தீபகற்பத்தின் நிலைமை
• பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய கூட்டறிக்கை
• எகிப்து பேருந்துகள் மீதான தாக்குதல்
• ரஷிய அரசுத் தலைவர் மற்றும் சீன வெளியுரவு அமைச்சர் சந்திப்பு
• ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான கருத்து வேற்றுமை
• கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு குறைவு
• ரஷியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது
• பயங்கரவாத எதிர்ப்புக்கான ஐ.நாவின் வேண்டுகோள்
• பிலிப்பைன்ஸில் ராணுவ ஆட்சி அமல்படுத்திட வாய்ப்பு:ரோட்ரிகோ
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• ரஷியாவில் சீன வெளியுறவு அமைச்சரின் பயணம்
• பயங்கரவாத ஒழிப்புக்காக இஸ்ரேலும் அரபு நாடுகளும் கூட்டணி உருவாக்க டிரம்ப் வேண்டுகோள்
• சுகாதார துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் வாக்குறுதி
• பிரிட்டனின் மான்செஸ்டரில் தாக்குதலுக்கான கண்டனம்
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• பிரிட்டனில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கு பிரிட்டன் தலைமை அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சீன அரசுத் தலைவர் ஆறுதல் தெரிவித்தார்.
• பிரிட்டனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் பலி;50 பேர் காயம்
உங்கள் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040