|
|
![]() |
|
|
![]() |
|||||||||||||||||||||
![]() இந்திய குடியரசுத் துணைத் தலைவராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம். வெங்கைய நாயுடு சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். | ![]() அமெரிக்க இராணுவப் படையினர் இருவர், 2ஆம் நாள் தெற்கு ஆப்கானிஸ்தானில் தங்களது கடமையை நடைமுறைப்படுத்திய போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தனர். | ![]() பாகிஸ்தானின் புதிய தலைமையமைச்சராக ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் வேட்பாளர் ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பாகிஸ்தான் தேசிய பேரவை 1ஆம் நாள் தெரிவித்தது. | ![]() இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் புதிய அரசுத் தலைவருக்கான தேர்தலில் வாக்களித்தனர். | ![]() அண்மையில், இந்தியாவின் வட மற்றும் வட கிழக்குப் பகுதிக்களில் பெய்த கடும் புயல் மழையால், 45 பேர் உயிரிழந்தனர். | ![]() இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இஸ்ரேலில் பயணத்தைத் தொடங்கினார். | ![]() சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி திட்டப்பணியைச் சேர்ந்த சஹிவால் நிலக்கரி மின் நிலையம் கட்டிமுடிக்கப்பட்டது. | ![]() இலங்கையில் யானையின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் வகையில் உலக வங்கியிடம், நிதி கேட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. | ![]() 2017 சீனாவின் செங்து நகரில் பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக 26ஆம் நாள் துவங்கியது. இந்திய திரைப்படப் பிரதிநிதிக் குழுவினர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். | ![]() பாகிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் பஹவல்பூர் பிரதேசத்தில் எண்ணெய் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று ஜூன் 25ஆம் நாள் முற்பகல் சாலையில் புரண்டு தீ விபத்துக்குள்ளானது. |
நாடளவில் 100க்கும் அதிகமான பாலங்கள் சீர்குலையும் அபாயத்தில் உள்ளன:இந்திய அரசு நாடளவில் 100க்கும் அதிகமான பாலங்கள் பாழடைந்த நிலையிலும் சீர்குலைவதற்கான அபாயத்திலும் உள்ளன என்று இந்திய அரசு 3ஆம் நாள் தெரிவித்தது. |
பாகிஸ்தானில் கன மழை அடுத்த 48 மணி நேரத்தில், பாகிஸ்தானின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வுத் துறை முன்னறிவித்துள்ளது. |
திரைப்படத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு திரைப்படத்துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு என்ற தலைப்பிலான கருத்தரங்கு 24ஆம் நாள் சீனாவின் செங்து நகரில் நடைபெற்றது. |
இந்திய படை எல்லையை மீறியது குறித்த சீனாவின் நிலைப்பாடு இந்திய எல்லை பாதுகாப்பு படை, சீன-இந்திய எல்லையில் உள்ள சிக்கிம் பகுதியைத் தாண்டி சீனாவின் அரசுரிமைப் பகுதிக்குள் நுழைந்தது குறித்த உண்மை மற்றும் சீனாவின் நிலைப்பாடு எனும் அறிக்கையை சீன வெளியுறவு அமைச்சகம் ஆகஸ்டு 2ஆம் நாள் வெளியிட்டது. |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |