|
|
![]() |
|
|
![]() |
|||||||||||||||||||||
![]() அமைதியான உலகம் என்ற தலைப்பிலான 2017ஆம் ஆண்டின் தாய்லாந்து கைப்பாவை நாடக விழா பிப்ரவரி 20 முதல் 26ஆம் நாள் வரை நடைபெற்று வருகிறது. |
![]() பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரம் உள்ள இடத்தில், சூரியக் குடும்பத்தைப் போன்ற கிரகக் குடும்பம் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விண் வெளிப் பயண பணியகம் பிப்ரவரி 22ஆம் நாள் அறிவித்தது. |
![]() சீனாவின் கான்சூ மாநிலத்தைச் சேர்ந்த 53 வயதான லியூ ச்சுவான், 30 ஆண்டுகளுக்கு முன், களிமண் சிற்பப் பணியில் ஈடுபட தொடங்கினார். |
![]() 2013ஆம் ஆண்டு சீன உலக நாகரிக நடைஉடை பாவனை வாரம், 24ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது |
![]() சீனாவின் 12வது தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத் தொடரை முன்னிட்டு, மார்ச் 4ஆம் நாள் முற்பகல் 11 மணியளவில், சீன மக்கள் மாமண்டபத்தில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. |
![]() இரவில் வானில் பறவைகள் பறக்கும் பல்வகை வடிவங்கள் என்ற தலைப்பில் நிழற்படங்களை, பிரிட்டனின் ஒரு புகைப்படக்காரர், சுமார் 2 திங்கள் காலமாக, புகைப்படம் எடுத்துள்ளார். |
![]() பெய்ஜிங்கில் நீர் கன சதுர அரங்கம், அரண்மனை அருங்காட்சியகம், தியென் அன் மன் சதுக்கம் முதலியவை உள்ளன. |
![]() ஷாங்காயில் கீழை முத்து என்னும் தொலைக்காட்சிக் கோபுரம், ஜின் மௌ கட்டிடம், வெய் தான் பிரதேசம் முதலியவை உள்ளன. |
![]() ச்செங்தில் லாங் பாலம், ச்சிங் ஷுவே ஹெ பாலம், தியென் ஃபு சதுக்கம் முதலியவை உள்ளன. |
![]() குவாங்சோவில் வூ யாங் சிலைகள், ட்சொங் ஷான் நினைவு மண்டபம், 72 தியாகிகளின் ஹுவாங் ஹூவா காங் கல்லறை முதலியவை உள்ளன. |
![]() சியானில், சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலைகள், ச்சொங் கட்டிடம், தா யன் கோபுரம் முதலியவை உள்ளன. |
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |