• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் சாம்பியன்
தடகள விளையாட்டுக் கூட்டமைப்பின் பன்னாட்டுச் சங்கத்தின் "வோர்ல்டு சேல்ஞ்ச்" போட்டி ஜூன் 28ஆம் நாள் செக் நாட்டின் ஆஸ்ட்ராவ நகரில் நடைபெற்றது.
15ஆவது ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்கியது
15ஆவது கோடைகால ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி செப்டம்பர் 7ஆம் நாளிரவு ரியோ டி ஜெனிரோவில் துவங்கியது.
சீன மகளர் கைப்பந்து குழு தங்கப் பதக்கத்தைப் பெற்றது
சீன மகளர் கைப்பந்து குழு, செர்பியா குழுவைத் தோற்கடித்து, தங்கப் பதக்கத்தைப் பெற்றது.
ஒலிம்பிக்கில் சீனப் பெண்கள் கைப்பந்து அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது
பிரேசில் நேரப்படி 18ஆம் நாளிரவு நிறைவடைந்த பெண்கள் கைப்பந்து அரை இறுதிப் போட்டியில், சீனப் பெண்கள் கைப்பந்து அணி, 3-1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி, இறுதிக்கு முன்னேறியுள்ளது.
இறகுப்பந்து போட்டியின் கால் இறுதி கட்டத்தில் இந்திய வீராங்கனை வெற்றி
மகளிர் ஒற்றையர் இறகுப்பந்து கால் இறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை வாங் யீஹான், 0:2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவிடம் தோல்வியடைந்தார்.
போல்ட்: ரியோ 100 மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டியின் வெற்றியாளர்
ஜமைக்காவின் புகழ்பெற்ற வீரர் போல்ட் 9.81 வினாடிகள் என்ற பதிவில், தங்கப் பதக்கத்தை வென்றார்.
யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் ‛சாம்பியன்'
ஜுலை 10ஆம் நாள் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை வீழ்த்திய போர்ச்சுகல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
முதியோரின் இலவச யோகா வகுப்பு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த இலவச வகுப்பை லீ நடத்தி வருகிறார். அவரிடம் தற்போது 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயின்று வருகின்றனர்
3ஆவது சீன-ஆசியான் வூசு விழா
3ஆவது சீன-ஆசியான் வூசு விழா 6ஆம் நாள் சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லீயு சோ நகரில் துவங்கியது.
2015ஆம் ஆண்டு குவாங் சோ மாரத்தான் போட்டி
2015ஆம் ஆண்டு குவாங் சோ மாரத்தான் போட்டி 6ஆம் நாள் நடைபெற்றது.
முக்கியச் செய்தி
• ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் நாள்
ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் பல உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
• 13ஆவது சீனத் தேசிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவக்கம்
13ஆவது சீனத் தேசிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா 20ஆம் நாள் சீனாவின் உருமுச்சி நகரில் நடைபெற்றது.
கட்டுரை
• பாரலிம்பிக் விளையாட்டு போட்டி ரியோ டி ஜெனிரோவில் நிறைவடைந்தது

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் துவங்கிய 15ஆவது கோடைக்கால பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டி 18ஆம் நாள் நிறைவடைந்தது. சீனப் பிரதிநிதிக்குழு நடப்பு பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது.

• ஷீச்சின்பீங், சீனாவின் ஒலிம்பிக் பிரதிநிதிக்குழுவினர்களைச் சந்தித்துப் பாராட்டினார்
ஒலிம்பிக் எழுச்சி, சீனத் தேசத்தின் விளையாட்டு எழுச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்து, விளையாட்டுப் போட்டியில் சீனாவின் ஒட்டுமொத்த ஆற்ற்லை மேலும் உயர்த்துவதுடன் பொது மக்கள் விளையாட்டு வளர்ச்சியை வலிமையாக முன்னேற்றுவிக்க வேண்டும் என்றும் ஷீச்சின்பீங் விருப்பம் தெரிவித்தார்.
செய்தி
• பெய்ஜிங்கில் அறிவியல் தொழில் நுட்பக் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
• உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் சாம்பியன்
• 2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டின் விளையாட்டுப் போட்டி துவக்கம்
• 15ஆவது ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்கியது
• சீன மகளர் கைப்பந்து குழு தங்கப் பதக்கத்தைப் பெற்றது
• ஒலிம்பிக்கில் சீனப் பெண்கள் கைப்பந்து அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது
• இந்திய வீரரைத் தோற்கடித்த சீன வீரர் லின் டான்
• இறகுப்பந்து போட்டியின் கால் இறுதி கட்டத்தில் இந்திய வீராங்கனை வெற்றி
• சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம்
• ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய தகவல்கள்
• ஆடவர் 200 மீட்டர் சுதந்திர பாணி நீச்சலில் சீனாவிற்குத் தங்கம்
• ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனப் பிரதிநிதிக்குழு பெற்ற சாதனை
• ஒலிம்பிக்கில் ஆடவர் பளுதூக்கும் பிரிவில் சீனாவுக்குத் தங்கம்
• 7ஆம் நாள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனா இரண்டு பத்தகங்களை பெற்றது
• ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் நாள்
• கென்ய கிரிக்கெட்டின் சரிவு- முன்னாள் வீரர் வருத்தம்
• 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி
• உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பின் சுற்றறிக்கை
• சீன-வியட்நாம் குடிமக்கள் கால்பந்து போட்டி
• கோலாலம்பூர் உலக மேசைபந்து சாம்பியன் பட்டப் போட்டி
• பாலஸ்தீன:சீன வூசு நிகழ்ச்சி
• லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி
• ஹெபெய் ஹசெயா சிங்வு கால்பந்து பொழுதுபோக்கு மன்றம்
• லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
• சீனாவின் பனி சுற்றுலா நடவடிக்கை
• 2ஆவது குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
• ஆசிய கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டி
• 2016ஆம் ஆண்டு இளைஞர் குளிர்கால விளையாட்டுப் போட்டி
• ஆஸ்திரேலியா டென்னிஸ் வெளிப்படைப் போட்டி
• பிரேசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
உங்கள் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040