• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல் தொழில் நுட்பப் புதுமைக்கு ஆதரவான சீனாவின் முதலாவது சிறப்பு வங்கி
அறிவியல் தொழில் நுட்பப் புதுமைக்குச் சிறப்பாக ஆதரவான சீனாவின் முதலாவது வங்கியான ச்சுங் குவான்சூன் வங்கி, ஜூலை 16ஆம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சீனாவின் அதிவிரைவு தொடர் வண்டியால் மக்களின் வாழ்வில் மாற்றம்
கடந்த 5 ஆண்டுகளாக, சீன அதிவிரைவு தொடர் வண்டி இருப்புப் பாதையின் நீளம், சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டரிலிருந்து 22 ஆயிரம் கிலோமீட்டராக உயர்ந்துள்ளது.
ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கியில் இணைய, ஆப்கானிஸ்தான், கனடா உள்ளிட்ட 13 புதிய விண்ணப்பதாரர்களை ஒப்புக்கொண்டுள்ளதாக, இவ்வங்கியின் ஆளுநர்கள் குழு 23ஆம் நாள் வியாழக்கிழமை பெயஜிங்கில் அறிவித்துள்ளது

சீன வளர்ச்சியின் உயர்நிலை கருத்தரங்கு
சீன அரசவை வளர்ச்சி ஆய்வு மையத்தால் முக்கியமாக ஏற்பாடு செய்யப்பட்ட சீன வளர்ச்சியின் உயர்நிலை கருத்தரங்கின் 2017ஆம் ஆண்டுக் கூட்டம், அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
ஜனவரி திங்கள் சீன ஆக்கத் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு
2017ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் சீன ஆக்கத் தொழிற்துறையின் கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண், 51.3 விழுக்காடு ஆகும்
சீனத் தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு
2016ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம், 6 லட்சத்து 88 ஆயிரத்து 32 கோடி யுவானை எட்டியுள்ளது.
சீன-அமெரிக்க பொருளாதார உறவு பற்றி சூகுவாங்யாவின் கருத்து
சீன-அமெரிக்க பொருளாதார உறவின் சீரான வளர்ச்சியில் முழு உலகமும் கவனம் செலுத்தி வருகிறது. பன்முக ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கிடையில் ஒரே ஒரு சரியான உத்திநோக்கு தேர்வு ஆகும்.
சென்சென் மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகளுக்கிடையே வர்த்தக முறை தொடக்கம்
சீனாவில், சென்சென் மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகளுக்கிடையேயான வர்த்தகமுறை டிசம்பர் 5ஆம் நாள் திங்கள்கிழமை காலை அதிகாரப்பூர்மாக தொடங்கப்பட்டது.
சீன சுங்கத்துறையின் புள்ளிவிபரங்கள்
இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் சீனா மேற்கொண்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த தொகை 4 லட்சத்து 52 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது.
2015ஆம் ஆண்டின் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை
2015ஆம் ஆண்டு, சீனாவின் சரக்கு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி தொகை, 24 லட்சத்து 59 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது.
கட்டுரை
ஆசிய நிதித் துறை ஒத்துழைப்பு
ஆசிய நிதி ஒத்துழைப்புச் சங்கத்தின் துவக்க விழா 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. தற்போது வரை 27 நாடுகளைச் சேர்ந்த 107 நிதி நிறுவனங்கள் இச்சங்கத்தில் சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி
• சீனாவின் உற்பத்தி தொழில் மேம்பாட்டை முன்னெடுக்க தலைமை அமைச்சர் வலியுறுத்தல்
• 2016ஆம் ஆண்டு சீன அரசின் கொள்வனவு அளவு
• செல்லிடப்பேசி மூலம் பணம் செலுத்துவதில் சீனா முதலிடம்
• தரை மற்றும் கடல்வழி பட்டுப் பாதையில் நல்ல வணிக வாய்ப்புகள்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கட்டணம்
• 2017 சீன எதிர்கால நிதி உச்சி மாநாடு
• பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் ஒத்துழைப்புச் சாதனைகள்
• சீன அரசின் கடன் இடர்ப்பாடு கட்டுப்படுத்தக்கூடும்
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• 
ஃபார்ச்சியூன் இதழில் உலகில் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் சீனாவின் 115 தொழில் நிறுவனங்கள்
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• சீனாவின் அமெரிக்க அரசுக் கடன் வைப்பு தொகை அதிகரிப்பு
• இவ்வாண்டு முற்பாதியில் சீனாவின் வெளிநாட்டு முதலீடு
• இவ்வாண்டின் முதல் 6 திங்களில் சீன மக்களின் வருமானம் 7.3% உயர்வு
• அறிவியல் தொழில் நுட்பப் புதுமைக்கு ஆதரவான சீனாவின் முதலாவது சிறப்பு வங்கி
• இந்தோனேசிய உயர் வேக இருப்புப்பாதை கட்டுமானத்தில் சீனத் தொழில் நிறுவனத்தின் பங்கு
• சீனத் தேசிய நிதிப் பணிக் கூட்டம்
• சீன-அமெரிக்க வேளாண் வர்த்தக ஒப்பந்தம்
• இவ்வாண்டின் முற்பாதியில் சீன தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பு
உங்கள் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040