• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
• இயற்கை எரிவாயவு ஹைட்ரேட் அகழ்வில் சீனா வெற்றி
இது, எரியாற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு சீர்திருத்தத்துக்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
• சீனாவின் புதிய குவாண்டம் கணினி உதயம்
புதிய குவாண்டம் கணினி மாதிரி வேகம், உலகில் இதே வகையைச் சேர்ந்த பரிசோதனைகளுடன் ஒப்பிடும்போது, குறைந்தது 24ஆயிரம் மடங்கு அதிகம்.
• தியன்கொங்-2 மற்றும் தியன்சோ-1 ஒன்றிணைவது வெற்றி
தியன்சோ-ஒன்று, சீனாவின் முதலாவது சரக்கு விண்கப்பல் ஆகும். அது, கடந்த 20ஆம் நாள் இரவில் வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது
• அகண்ட அலைவரிசை இணைய சேவை வழங்கும் புதிய செயற்கைக் கோள்
இந்த புதிய ரக செயற்கைக் கோள் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது உயர் திறன் வாய்ந்த தொலைத் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும்
• விண்ணில் செலுத்தப்பட்ட ஃபெல்கன்-9 ராக்கெட்
அமெரிக்காவின் தனியார் நிறுவனமான விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் தயாரித்த "ஃபெல்கன்-9"எனும் ராக்கெட் ஜனவரி 14-ஆம் நாள் வெற்றிகரமாக பத்து செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது.
• உலகில் அறிவுசார் நகரங்களின் வளர்ச்சி
2016-ஆம் ஆண்டு இறுதி வரை, உலகில் அறிவுசார் நகரச் சந்தை அளவு, 4ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது.
• இளமையைப் பெறும் தொழில் நுட்பம்
வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி மனிதரின் தோற்றம் தொடர்பான மரபணுமாறுப்பாட்டை மாற்றுவது என்பது, மனிதரின் இளமையை மீண்டும் பெறுவதற்கான விருப்பமிக்க வழிமுறையாகும்.
• தென் துருவத்தில் சரக்குகளின் இறக்கல்
சீனாவின் தென் துருவ அறிவியல் ஆய்வு அணி பெருஞ்சுவர் நிலையத்தின் அருகில் சரக்குகளை இறக்கும் 33ஆவது பணி தொடங்கியுள்ளது.
• பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ள சென்சௌ-11 விண்கலம்
சீனாவில் சென்சௌ-11 விண்கலம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 2.07 மணிக்கு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி தரையில் இறங்கியுள்ளது.
• தியன்கொங் விண்வெளி ஆய்வகத்தின் செல்ஃபி புகைப்படம்
தியன்கொங்-2 எனும் விண்வெளி ஆய்வகத்துடன் இணைந்து செலுத்தப்பட்ட துணைச் செயற்கைகோள் ஒன்று அக்டோபர் 23-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தியென்கொங் விண்வெளி ஆய்வகத்திலிருந்து வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.
கட்டுரை
அகண்ட அலைவரிசை இணைய சேவை வழங்கும் புதிய செயற்கைக் கோள்
இந்த புதிய ரக செயற்கைக் கோள் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது உயர் திறன் வாய்ந்த தொலைத் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும். அதன் செயற்திறன், முன்னதாக வடிமைக்கப்பட்டுள்ள அனைத்து தொலைத் தொடர்புக் செயற்கைக் கோள்களின் மொத்தத் திறனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் வைஃவை வசதியைப் போல இச்செயற்கைக் கோள் வானில் இயங்கும் என கருதப்படுகிறது.
செய்தி
• 2017ஆம் ஆண்டு சீனச் சர்வதேச பெருந்தரவுத் தொழில் பொருட்காட்சி நிறைவு
• இயற்கை எரிவாயவு ஹைட்ரேட் அகழ்வில் சீனா வெற்றி
• ஜியாவ் லோங் நீர் மூழ்கிக் கலம் மரியானாவில் ஆய்வு
• சீனாவின் புதிய குவாண்டம் கணினி உதயம்
• தியன்கொங்-2 மற்றும் தியன்சோ-1 ஒன்றிணைவது வெற்றி
• சீனாவில் 5ஜி தொலைத் தொடர்புப் பயன்பாட்டைச் சோதிக்கும் இணையம் உருவாக்கம்
• "5ஜி"தொலைத் தொடர்புக் காலம் மீதான எதிர்பார்ப்பு
• விண்ணில் செலுத்தப்படும் சீனாவின் சரக்கு விண்கலம்
• 2020ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்தும் சீனா
• பயன்பாட்டிற்கு வரும் "மொஸி" செயற்கைக் கோள்
• விண்ணில் செலுத்தப்பட்ட ஃபெல்கன்-9 ராக்கெட்
• 2016ஆம் ஆண்டு சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிசளிப்பு மாநாடு
• உலகில் அறிவுசார் நகரங்களின் வளர்ச்சி
• இளமையைப் பெறும் தொழில் நுட்பம்
• தென் துருவத்தில் சரக்குகளின் இறக்கல்
• சீனாவின் கரியமில வாயுக் கண்காணிப்புச் செயற்கைக் கோள் வெற்றி
• சீனாவின் விண்வெளி அறிவியல் கடமை தொடங்கியது
• அதிவேகமாக கணக்கிடுதல் துறையில் முதல்முறையாக விருது பெற்றுள்ள சீனா
• பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ள சென்சௌ-11 விண்கலம்
• வெற்றிகரமான ஏவப்பட்ட சீனாவின் யுன் ஹெய்-1 செயற்கைகோள்
• XPNAV-1 சோதனை செயற்கைக் கோளின் வெற்றிகரமான ஏவுதல்
• தியன்கொங் விண்வெளி ஆய்வகத்தின் செல்ஃபி புகைப்படம்
• ச்சிங்டாவ் நகரில் கடல் நீர்நெல் தொழில் மயமாக்கம்
• சென்செள 11 எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம் 17ஆம் நாள் விண்ணில் ஏவப்படும்
• சீனாவின் விண்வெளி நிலையத்தின் வளர்ச்சித் திட்டம்
• உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது
• விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ள சீனாவின் தியன்கோங்-2 விண்வெளி ஆய்வுக்கலம்
• சீனாவின் விண்வெளி ஆய்வுக்கலமான தியன்கோங்-2
• குவாண்டம் அறிவியல் ஆய்வு செயற்கை கோளின் தரவுகள்
• முதல்முறையாக பயன்பாட்டிற்கு வரும் லாங்மார்ச்-5 ஏவூர்தி
உங்கள் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040