செவ்வாய் கோளில் குடியேறும் திட்டம் | உலகச் சாதனையை உருவாக்கிய சூரை மீன் |
|
|
|
இந்த குரங்கு, நடிகரா? சீனாவின் சொங்ச்சிங்கிலுள்ள யுங்ச்சுவான் வன உயிரின பூங்காவில், அணில் குரங்கு ஒன்று, வேடிக்கையான முகபாவனை மூலம் சுற்றுலா பயணிகளிடம் உணவுப் பொருட்களைக் கேட்டது. | 2800 ஆண்டுக்கால பழமையான கோழி முட்டைகள் 2800 ஆண்டுக்கால பழமையான கோழி முட்டைகள், சீனாவின் நான்ஜிங் மாநகரிலுள்ள நான்ஜிங் அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. | ஆடு மேய்க்கும் பறவை பறவை ஒன்று 270 அதிகமான ஆடுகளை மேய்த்து வருகிறது. மனிதரைப் போல நடந்து சென்றே அனைத்து ஆடுகளையும் தனது கட்டுப்பாட்டில் இப்பறவை வைப்பதாக | குழந்தையின் நல்ல நண்பராக நாய் குழந்தை கேலிச்சித்திர நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, கையடக்க்க் கணினியை தனது பாத்த்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அழகு மிகுந்த நாய் தோற்றமளிக்கிறது | ஒரு நாயின் 240 மைல் பயணம் அதுவும் ஏதோ சிறிய பயணம் என்று நினைத்து விட வேண்டும். பீரோ மேற்கொண்ட பயணம் 240 மைல் தொலைவாகும். கிட்டத்தட்ட 387 கிலோ மீட்டர். இது எப்படி சாத்தியம் | வான் பரப்பு பாதுகாப்புப் பணியில் கழுகுகள் நெதர்லாந்து நாட்டில் அனுமதியின்றி வானில் பறக்கும் ட்ரோன் எனும் மிகவும் சிறிய ரகத்திலான பறக்கும் எந்திரங்களைத் தடுக்கும் வகையில் கழுகுகளுக்கு அந்நாட்டு காவல்துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர் | எழுத்துக்களை படிக்கும் 19 மாதக் குழந்தை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் 19 மாதக் குழந்தை சுமார் 300-க்கும் மேற்பட்ட வார்த்தைகளை பிழையில்லாமல் படிப்பது "என்னே குழந்தையின் ஆற்றல்" என பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது | மிளகாய்களை உண்பதில் அரசன் தனது வீட்டுக்குப் பின்பகுதியல் உள்ள நிலத்தில் 8 வகையான மிளகாய்களை பயிரிட்டு பாதுகாத்து வருகிறார். | அமெரிக்காவில் 893கிலோ எடையுள்ள பூசணிக்காய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 42வது பூசணிக்காய் எடைப் போட்டியில் ஸ்டீவென் தலிடாஸ் என்பவர், 893கிலோ எடையுள்ள பூசணி ஒன்றுடன் வெற்றி பெற்றார். | நிமிடத்தில் தேங்காயை வாயிலில் உறிக்கும் நபர் தேங்காயை கத்தியால் உறிப்பதே கடினமான காரியமாக இருக்கும் வேளையில், கத்தியை விட வேகமாக தனது பற்களாலேயே உறிக்கும் மனிதரைக் காண ஆசையா |
வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 100 கிலோ தங்கம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தான் வாங்கிய புதிய வீட்டில் இருந்து 100 கிலோ தங்கத்தை கண்டெடுத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. |
120 வயதில் யோகா செய்து அசத்தும் இந்தியர் சிவானந்த குருவின் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாள். இது உண்மையாக இருக்குமெனில் மூன்று நூற்றாண்டுகளைக் கண்டவர் என்ற பெருமையும், உலக அளவில் நீண்ட ஆயுளைப் பெற்றுள்ளவர் என்ற பெருமையையும் இவர் பெறுவார். |
வீட்டு பாதுகாப்புக்கு நாய்களுக்கு பதிலாக ஓநாய்கள் வீட்டைப் பாதுகாக்க பொதுவாக அனைவரும் நாய்களை வளர்ப்பது வாடிக்கை. ஆனால், வழக்கத்துக்கு மாறாக நாய்களுக்கு பதிலாக ஓநாய்களை வளர்க்கும் புதிய நடைமுறை கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி பகுதியிலன் கிராமங்களில் நிலவுகிறது. |
நடனம் புரிந்த மெக்சிகோ காவல்துறையினர் அவர் அக்டோபர் 19ஆம் நாள் போக்குவரத்து வழிக்காட்டி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதேநேரத்தில் மைக்கல் ஜாக்சன் போல நடித்து 'Moonwalk' எனும் நடனத்தை அரங்கேற்றியுள்ளார். |
பெரு நாட்டின் வியப்பான தேர்தல் பெரு நாட்டின் நடப்பு சட்டவிதிகளின்படி, நாணயத்தை வீசி எறிந்து தேர்தலின் முடிவை அறிவிக்க அனுமதிக்கப்படுகிறது என தெரிகிறது |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |