• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

NPC-CPPCC பற்றிய இணையதள கள ஆய்வு

2011ம் ஆண்டு மார்ச் திங்கள், 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் நான்காவது கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் நான்காவது கூட்டத் தொடரும், பெய்ஜிங்கில் நடைபெறும். இது பற்றி உங்களுடைய ஆர்வத்தை அறிய, சீன வானொலி நிலையம், உலக அளவிலான நண்பர்களிடம், இணையதள கள ஆய்வை மேற்கொள்கிறது. நீங்கள் இதில் கலந்துகொள்வதற்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கின்றோம்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040