|
|
செய்திகள் சீனத் தூதர்களின் பார்வையில் உலகம் தூதரின் கண் என்னும் 4வது சீனத் தூதர்களின் பார்வையிலான உலகம் பற்றிய நிழற்படக் கண்காட்சி செப்டம்பர் 14 முதல் 23ஆம் நாள் வரை சீனாவின் தலைநகர் அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. சிந்தனையைத் தூண்டுகின்ற கலைத் தன்மையுடைய 150க்கும் மேலான சிறந்த நிழற்படங்கள் அதில் வெளியிடப்படும். அவற்றின் மூலம், சீனத் தூதர்களின் சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் கருத்துகள் சமூகத்தின் பல்வேறு துறையினருக்கு வெளிப்படுத்தப்படும்.
| |
|
|