• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

திருமதி கலைமகள்
கேள்வியும் பதிலும்
 

அனைவருக்கும் வணக்கம், நான் கலைமகள். புத்தாண்டில் நலமாகவும் செல்வமாகவும் வாழ வாழ்த்துகின்றோம். கடந்த ஆண்டு சீன வானொலி தமிழ் ஒலிபரப்புபின் பொன் விழாவைக் கொண்டாடினோம். ஆமாம், கொண்டாட்டம் பெய்ஜிங்கிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. அதில் தமிழ் ஒலிபரப்பின் மூத்தப் பணியாளர்களும், ஆசிரியர்களும், தெற்காசிய ஆய்வு நிபுணர்களும், இந்தியா மற்றும் சிங்கபூர் தூதாரண்மை அதிகாரிகளும், எமது அன்பான நேயர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஒரு மாபெரும் நிகழ்ச்சி இதுவாகும். தமிழ் ஒலிபரப்பின் எதிர்காலம் மீது தற்போதைய பணியாளர்களும் நேயர்களும் மேலும் நம்பிக்கை ஆர்வம் கொள்வதற்கு இது ஊக்கம் தருவது உறுதி. 2013ஆம் ஆண்டு இனிதே முடைந்தது.


 


புதிய தலைமுறை ஊடகத் தொழில்நிறுவனப் பயணம்-1

புதிய தலைமுறை ஊடகத் தொழில்நிறுவனப் பயணம்-2

புதிய தலைமுறை ஊடகத் தொழில்நிறுவனப் பயணம்-3

தமிழ்ப் பிரிவின் வளர்ச்சியை அறிமுகப்பு

37வது சென்னை புத்தக காட்சியில் சொற்பொழிவு

அழகான கோலம்

 


 


சத்தியம் தொலைகாட்சி நிலையத்திற்குச் சிறப்புப் பேட்டி-1

சத்தியம் தொலைகாட்சி நிலையத்திற்குச் சிறப்புப் பேட்டி-2

சத்தியம் தொலைகாட்சி நிலையத்திற்குச் சிறப்புப் பேட்டி-3

தமிழ்---உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு

கலைஞர் தொலைக்காட்சி நிலையத்திற்குப் பேட்டி

New Indian Express செய்தித்தாளுக்குப் பேட்டி

 


 


பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சையோடு சந்திப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயணம்

மொழி ஆய்வுக் கூடத்தை பார்வையிடுவது

தாயகம் கடந்த தமிழ் எனும் உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு-1

தாயகம் கடந்த தமிழ் எனும் உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு-2

நிறைவு விழா

 


 

அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 25வது கருத்தரங்கு

அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 25வது கருத்தரங்கு-2

அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 25வது கருத்தரங்கு-3

புதிய தலைமுறை ஊடகத் தொழில்நிறுவனத்தின் நிகழ்ச்சி

மலேசியாவின் செய்தியாளின் தகவல்

தி இந்து செய்தித்தாளில் தகவல்

தி இந்து ஆங்கில செய்தித்தாளில் தகவல்

தினதந்தி செய்தித்தாளில் தகவல்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040