• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

[வழிக்காட்டும் சொற்கள்] 12-வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2014ஆம் ஆண்டுக் கூட்டத் தொடர் தற்போது பெய்ஜங்கில் நடைபெற்று வருகிறது. சீனாவில் சீர்திருத்தத்தை பன்முகங்களில் ஆழமாக்குவதன் முதல் ஆண்டு, 2014ஆம் ஆண்டு தான். எனவே, இவ்வாண்டுக் கூட்டத் தொடரில் சீனாவின் பல்வேறு மாநிலங்கள், மாநகரங்கள், தன்னாட்சிப் பிரதேங்கள், சிறப்பு நிர்வாக பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் பற்றி விவாதம் நடத்தி வருகின்றன. அதற்காக, சீன வானொலி தமிழ்ப் பிரிவு தமிழ் இணையளத்தில்"வழிக்காட்டும் சொற்கள்" என்ற சிறப்புப் பகுதியை சிறப்பாக அமைத்துள்ளது. இந்த சிறப்புப் பகுதியில், "பிரதிநிதிகள்", "செய்தி ஊடங்கள்", "பொது மக்கள்"ஆகிய மூன்று கோணங்களில் இருந்து இவ்வாண்டின் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடர் பற்றி தொகுக்கப்படும்.[மேலும்...]

[சீனத் தேசிய மக்கள் பேரவை] தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறையானது சீனாவின் அடிப்படை அரசியல் அமைப்பு முறையாகும். சீன மக்களின் ஜனநாயக சர்வாதிகாரத்தைக் கொண்ட அதிகார அமைப்பு வடிவமாகும். சீனாவின் அரசியல் அமைப்பாகும். "3 அதிகார நிறுவனங்கள் துதந்திரமாக இருப்பதென்ற" அமைப்பு முறை கொண்ட மேலை நாட்டு நாடாளுமன்றத்துடன் ஒப்பீடுகையில் சீனத் தேசிய மக்கள் பேரவையை அமைப்பு முறை வேறுபட்டது. தேசிய மக்கள் பேரவையை நாட்டின் அதியுயர் அதிகார நிறுவனமாக சீன அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகின்றது. 18 வயது அடைந்த சீனக் குடி மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் உண்டு. சீனாவில் பல்வேறு நிலை மக்கள் பேரவைகளில் வட்ட மற்றும் மாவட்ட நிலை மக்கள் பேரவைக்கான பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் [மேலும்...]

• முதியோர் காப்புறுதி
நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இயங்கும் முதியோர் காப்புறுதிச் செயற்திட்டங்களும் விரைவாக ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதில்,மத்திய அரசு செயல்படத் துங்கியுள்ளது.
• இலவச உடல்நல சோதனை
உடல்நல சோதனை என்பதை மருத்துவ காப்பீட்டு அமைப்புமுறையில் சேர்க்கும் நிலையில், சீன மக்கள் அனைவரும் இந்தப் பொது நலன்களை இலவசமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்
• விவசாயிகளுக்கு நிதி சேவை
விவசாயிகளுக்கு சிறந்த நிதிச் சேவை வழங்க வேண்டும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி லீசுய்தியன் முன்மொழிந்தார்.
• புகைமூட்டம்
காற்று மாசுப்பாட்டிற்கான அவசர பணியை முழுமைப்படுத்துவது அவசியம். புகைமூட்டம் ஏற்படுவதை தடுத்து கட்டுப்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த அவசர அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும்.
• பயங்கரவாத தடுப்பு
தேசிய பயங்கரவாத தடுப்பு சட்டம் இயற்றுவது பற்றிய கருத்துருக்களை பல உறுப்பினர்களும் பிரதிநிதிகளும் ஒப்படைத்துள்ளனர்.
• புகைமூட்டம்
புகைமூட்டம் உள்பட மாசுப்பாடுகள், பொது மக்கள் பெருமளவில் கவனம் செலுத்தும் பிரச்சினையாக இருக்கின்றன.
• வட்டி விகிதம் சந்தைமயமாக்கம்
சேமிப்பு வைப்புத்தொகை வட்டி விகிதம் சந்தைக்கு திறந்து வைக்கப்படுவது, வட்டி விகிதம் சந்தைமயமாகுவதில் இறுதி காலடியாகும்
• சீர்திருத்தம் மற்றும் சந்தை
12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அரசு பணியறிக்கையை வழங்கினார். இந்திய நேயர்கள் இப்பணியறிக்கையில் பெரும் கவனம் செலுத்தினர்.
• பொருளாதார வளர்ச்சி
சீனாவையும் இந்தியாவையும் பொறுத்த வரை, உலகில் முக்கிய நாடுகளில் ஒன்றான சீனாவின் பொருளாதார உயர்வேக வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது
• மனவுறுதி
அதிகமானோரை நடுத்தர வகுப்பினராக உயர்வடையச் செய்வது, அரசின் வீண் செலவுகளைக் குறைப்பது மற்றும் ஊழலை ஒடுக்குவதற்கான மனவுறுதி சீன அரசின் பணியறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது
• பொருளாதாரப் பாதை உருவாக்கம்
வங்காளத்தேசம், சீனா, இந்தியா, மியான்மார் ஆகியவற்றைத் தவிர, சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையை உருவாக்கும் செயல்நோக்குத் திட்டங்கள் இதில் அடங்குகின்றன.
• சந்தைப் பொருளாதார அமைப்புமுறை
சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்கும் போக்கில், சந்தைப் பொருளாதார அமைப்புமுறை பாதுகாப்பாகவும் சீராகவும் இயங்குவதற்கு சீனா முன்னுரிமையுடன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ராய்ட்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
• சுற்றுசூழல் பாதுகாப்பு
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், வோல்ஸ்ட்ரீட் நாளேடு, பிரிட்டன் ஒலிப்பரப்பு நிறுவனம், பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஆகியவற்றை உள்பட சர்வதேச முக்கிய செய்தி ஊடகங்கள், இப்பணியறிக்கையில் கவனம் செலுத்தி,
வாசகர் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040