• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் 12-வது தேசிய மக்கள் பேரவையின் 3-வது கூட்டத் தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12-வது தேசிய கமிட்டியின் 3-வது கூட்டத் தொடரும் வரும் மார்ச் திங்களில் நடைபெறும். இந்த கூட்டத் தொடர்களில் முக்கிய அம்சம்களை மக்கள் வசதியாக அறிந்து கொள்வதற்காகவும், அவர்களின் கேள்விகளுக்கு உடன் பதில் அளிக்கும் வகையிலும், சீன வானொலி உலகளவில் இணையதள கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இந்த கருத்துக் கணிப்பில் அனைவரும் ஆக்கமுடன் பங்கேற்க வரவேற்கின்றோம்.
சீனாவின் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டர் தொடர்கள் என்பதே கீழ் பகுதியில் 'இரு கூட்டத் தொடர்கள்' என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040