தோற்பாவைக் கூத்து
2020-11-25 14:03:31

ஹேபெய் மாநிலம் பள்ளி வாளாகத்திற்குள் பாரம்பரியப் பண்பாடு என்னும் நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அதனையொட்டி அம்மாநிலத்தின் ஷாஹே நகரிலுள்ள சி யோ கிராமப் பள்ளிக்குச் சென்ற தோற்பாவைக் கலைஞர்கள் மாணவர்களுக்குத் தோற்பாவை கூத்தினை நடத்திக் காட்டினர்.