2024-09-06 11:52:34
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 6ஆம் நாள் முற்பகல், மக்கள் மாமண்டபத்தில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு வருகை புரிந்துள்ள சோமாலிய அரசுத் தலைவர் முகமத், புரூண்டி அரசுத் தலைவர் என்டாயிஷ்மியே, காங்கோ குடியரசின் தலைவர் சசௌ, லைபீரிய அரசுத் தலைவர் போகாய் ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார்.