சீனாவின் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி
2020-12-30 16:58:13

1928ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஆய்வுப்பயண நிபுணர் Joseph Rock யா திங்கில் பயணித்தார். அமெரிக்காவுக்குத் திரும்பிய பிறகு, புகழ்பெற்ற Nationlgeographic இதழில், யா திங் பற்றிய கட்டுரை மற்றும் படங்களை அவர் வெளியிட்டு, இந்த அழகான இடத்தை உலகிற்கு அறிமுகம் செய்தார். 92 ஆண்டுகள் கடந்து விட்டன, அவரால் அழைக்கப்பட்ட புவியின் கடைசி தூய்மை நிலமான யா திங் எப்படி இருக்கும்? பாருங்கள்!