விலங்குகளின் விளக்கு விழா கொண்டாட்டம்
2021-02-26 11:06:31

பிப்ரவரி 26ஆம் நாள் சீனாவின் பாரம்பரிய விளக்கு விழாவாகும். அன்று யுவான் சியாவ் என்ற சிற்றுண்டிகளை மக்கள் சாப்பிடுவது வழக்கம். சீனாவின் ஹைய் நான் மாநிலத்தின் வனவிலங்கு பூங்காவின் பணியாளர்கள், விலங்குகளுக்கு பழங்கள் கலந்து தயாரிக்கப்பட்ட யுவான் சியாவை அளித்தனர்.