வறுமை ஒழிப்பு--புதிய தொடக்கம்
2021-02-26 10:39:29

தற்போது, சீன மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு, புதிய வாழ்க்கையை வரவேற்றுள்ளனர். வயல்கள், தொழில் நிறுவனங்கள், உயிரின வாழ்க்கைச் சூழல், கல்வி, மருத்துவம் முதலிய இடங்கள் மற்றும் துறைகளில் மக்கள் செல்வமடைய முயற்சி செய்கின்றனர். எங்கும் உயிராற்றல் நிறைந்துள்ளது.