சுவையான பாலைவனக் கீரிகளின் காட்சிகள்
2022-01-14 10:27:09

பாலைவனக் கீரி, ஒரு அழகான சிறிய பாலூட்டியாகும். ஷாங்காய் காட்டு விலங்கு பூங்காவில் பத்துக்கும் மேற்பட்ட சூரிகாட்டா பாலைவனக் கீரிகள் வாழ்கின்றன. சுவையான காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.