• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[மசாஜ்]

மசாஜ்

மனித உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தின் மீது அழுத்தம் கொடுப்பது தான் மசாஜ் எனப்படுகின்றது. இவ்வாறு பிடித்து விடுவதன் மூலம் நோய் தடுக்கப்பட்டு உடம்பு ஆரோக்கியமாக வைக்கப்படுகின்றது.

மசாட் செய்வதன் மூலம் மாத்திரை யோ மீலிகை மருந்தோ உட்கொள்ளாமலேயே நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று சீன முறை மருத்துவக் கோட்பாடு கூறுகின்றது. மசாஜ் செய்வது எளிது. பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. பல நோய்களை இதன் மூலம் குணப்படுத்தலாம். ஆயினும் கழுத்து எலும்பு சுளுக்கு, இடுப்பு எலும்பு சுளுக்கு, குடலிரிக்க பிடிப்பு, மென்மையான சதைப்பிடிபது போன்றவற்றைக் குணப்படுத்தவே மக்கள் அடிப்படி மசாஜ் சிகிச்சை எடுக்கின்றனர்.

(மசாஜ் செய்வதற்கு உடம்பை நீவிவருடி தேய்த்துப் ிடிக்கும் சிறப்புத் திறன் தேவை. பிடித்து விடுவதற்கான ஒரே சீரான வலிமையைப் பயன்படுத்த வேண்டும். பரவலாக லேசான அழுத்தம் கொடுத்து முழ்மையாகவும் ஆழமாகவும் பிடிக்க வேண்ம். மொதுவாக மசாஜ் செய்வதற்குக் கைகள் தைன் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மாதங்களால் மதித்தும் முழங்கையால் குத்தியும் சிறப்புக் கருவிகளால் அழுத்தம் கொடுத்தும் கூட மசாஜ் செய்யலாம். சில நேரங்களில் உடம்பில் ஆயின் மென்ட் பால் போன்ற திரவம் பச்சிலைத்தையம், குசும்பமலர் (ஸாபிஃளவர்)தைலம், என் எண்ணெய்(நல்லெண்ணம்)டால்கம் பவுடர், அல்லது இதர எண்ணஎய்களைத் தேய்த்து மருத்துவர்கள் பிடித்து விடுகின்றனர். உடம்பைப் பிடித்து விடும் மசாஜ் முறைகள் வேறுபடுகின்றன.

(உடம்பு பிடித்து விடுதல்)

இழுப்பது தள்ளுவது, விரலால் நெட்டித் தள்ளுவது, தேய்ப்பது குத்துவது போன்றவை வெவ்வேறு மசாஜ் முறைகளாகும். ஒருவர் தனக்குத் தாமன பிடித்து விட்டுக் கொள்ளலாம். அல்லது மற்றவர்களைப் பிடித்து விடச் சொல்லலாம். நோய்களைக் குணப்படுத்துவதற்காக மற்றவர்கள் மசாஜ் செய்ய வேண்டும். குழந்தைக்கு பிடித்துவிடுவது, எலும்பு மசாஜ், சிக்காங் மசாஜ் ஆகியன இதில் அடங்கும். இதற்கு மாறாக ஆரோக்கியமாக இருப்பதற்காக செய்யப்படுவது சுயமாஞசாஜ். கண்களைத் தேய்த்து விடுவது, கைகால்களைப் பிடித்துவிடுவது, வயிற்றைப் பிசைந்து கொடுப்பது, நரம்புச்சுறுக்கைப் போக்க நீவி விடுவது ஆகியன இதில் அடங்கும்.

 

(உடம்பு பிடித்து விடுதல்)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040