• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன வரலாற்றில் ஆட்சி குறிப்பு]

வரலாற்றில் 5 வளமான ஆட்சிகாலங்கள்

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான சீன நிலபிரத்துவ வரலாற்றில் பல முறை தலைசிறந்த வரவாற்று காலங்கள் ஏற்பட்டன. அவை வளமிக்க காலமாக அழைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக சீ ஹெனின் பண்பாட்டு மூலம் ஆட்சி புரியுவது ஹென்வூடி ஆட்சிகாலத்தில் மிக பிரமாணமாக பரவியது. தான் வம்சஆட்சி காலத்தின் "சன்கென்சுச்சி"எனும் ஆட்சிபுரியும் தத்துவம் கையூன் வளத்தை உருவாக்கியது. மின் வம்சகாலத்தின் "யூன்சியென் ஆட்சி புரிவது","சியென் லூ வளம்","கையூன் வளம்"போண்றவை வரலாற்றில் பதிவேடு செய்யப்பட்டன.

ஐந்து பிரமாண்ட ஆட்சிகாலங்கள் புதிய ஆட்சிகாலம் வளர்ச்சியை பெரிதும் தூண்டின. சீஹென் சிங்வம்சகாலத்தின் அடிப்படையில் முதலாவது நிலபிரப்புத்துவ ஆட்சி காலத்தை நிறுவியது. 170க்கு அதிகமான அமைதியாக ஆட்சிகாலத்துக்கு ஊடாக அதன் பன்முக வளர்ச்சியை அடைந்தது. தான் வம்சத்தின் கையூன் ஆட்சி ஸியெமுன் வம்சகாலத்தினி இறுதியில் போர் மூண்ட பின் மீண்டும் ஆட்சியை நோக்கி செல்லும் சூழ்நிலை உருவாயிற்று.

பலேவேறு ஆட்சி மலர்காலத்திற்கு கூட்டு சிறப்பியல்பு உண்டு. அதாவது நாட்டின் ஒன்றிணைப்பு, பொருளாதார வளம், அமைதியான அரசியல் நிலைமை, சமூகத்தின் அமைதி, நாட்டு ஆற்றல் வலிமை, விறுவிறுப்பான பண்டாடு என்பன ஆகும்.

பழைய அமைப்பு முறை தோல்வியடையும் வளம்புக்கு வந்த போது புதிய அமைப்பு முறை உருவாக்கும் என்ற அறிக்குறி வசந்த இலையுதிர் காலத்தில், "அமைப்பு முறை தோல்வியடைவது"எடுத்துக்காட்டுகின்றது. போர் காலத்தில் லீலி வெய் நாட்டிலும், வூசி சூ நாட்டிலும் சட்டத்தை மாற்றினர். நடு காலத்தில் சிங், ஹென், சீ, சௌ, யென் ஆகிய நாடுகள் சட்டத்தை திருத்துவதன் மூலம் வலிமையாகின. குறிப்பாக சான்யான் சிங் நாட்டில் சட்டத்தை முழுமையாக மாற்றிய பின் சிங் நாட்டை மற்ற 6 நாடுகளை விட மேலும் வலிமையாக்கியது. பல்வேறு நாடுகள் சட்டத்தை நெவேறான அளவில் திருத்திய போதிலும் இறுதியில் அல்லது அடிப்படையில் சமூக அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை நிறைவேற்றின. அடிமை அமைப்பு முறைக்கு பதிலாக நிலபிரப்புத்துவ அமைப்பு முறை இடம் வகித்தது.

சீச்சோ ஆட்சிகாலத்தில் பல அதிகாரிகள் தனிதனியாக ஆட்சிபுரிவது அமலாக்கப்பட்ட போது வசந்த இலையுதிர் காலங்கள் பரஸ்பரம் வலைத்த பின் போர் ஆட்சி காலத்தில் 7 நாடுகள் மட்டும் எஞ்சின. இதற்கும் பின்னர் நிகழ்ந்த நாட்டு பிரினைக்கும் இடையில் சாரம்சரீதியான வேறுப்பாடு உண்டு. சிங் வம்சத்துக்கு முந்திய சியா, சான், சோ மூன்று தலைமுறைகள் உண்மையாக ஒருங்கிணைக்க வில்லை. வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் பல்லாயிர நாடுகள் போர் காலத்தில் 7 நாடுகளாக இணைக்கப்பட்டமை ஒரு முக்கிய முன்னேற்றமாக திகழலாம். பின் 7 நாடுகளால் சிங் நாடாக உருவாக்கப்பட்டது. சிங்ஸூகுவான் மன்னர் மத்திய அதிகாரத்தை ஒருங்கிணைக்கும் நெடுநோக்கு அமைப்பு முறை உருவாக்கியை வசந்த மற்றும் இலையுதிர் நாட்டு வரலாற்றை தொடர்ச்சியை வெளிக்கொணர்ந்தார்.

சிங் வம்சம் மற்ற 6 நாடுகளைக் கலைத்து மாவட்ட அமைப்பு முறை நிறுவி மத்திய ஆட்சி அதாவது பேரரசரால் ஆட்சிபுரியும் அமைப்பு முறையை ஒருங்கிணைத்தது. வசந்த இலையுதிர் ஆட்சி காலத்தில் பரிச்சாரம் செய்யப்பட்ட "ஒருங்கிணைப்பு"தத்துவம் நடைமுறைக்கு வந்தது. அப்போது முதல் ஒருங்கிணைப்பும் பிரிவினையும் என்பது சமூக வளர்ச்சியை உறுதிப்படுத்தும் கோட்பாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் ஒருங்கிணைப்பு அனைத்தும் சரியானவை. பிரிவினை எதுவும் குற்றமானது என்று விமரிப்பது சரியானதல்ல. பேரரசர் ஊழலாக ஆட்சிபுரிந்த போது உற்பத்தியாற்றல் வளர்ச்சி கடுமையாக தடுக்கப்பட்டு மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்ட போது, விவசாயிகள் தோண்டிய கிளர்ச்சி ஆட்சியின் ஒருங்கிணைப்பை முறியடிப்பது மிக அவசியமானது. இது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இது நல்ல முயற்சி என பாராட்டப்பட வேண்டும். தலைவர் போச்செதுங் சீன விவசாயிகளின் கிளர்ச்சி பற்றி உற்சாகத்துடன் உறுதிப்படுத்தமை இதை சாட்சியளித்தது. ஆனால் பிரிவினை கடைசியில் ஒருங்கிணைக்கு வர வேண்டும். இது சீன வரலாற்றின் வளர்ச்சி விதியாகும்.

தான் ஆட்சி காலத்தில் செழுமையாக இருப்பது ஒருங்கிணைப்பு காரணமாகும். ஹென் வம்சத்திற்கு பின் இது இன்னொரு விரிவாக்கப்பட்ட முயற்சியாகும். வரலாற்றில் பல ஹென்தான் என்றால் தான் தான் குறிக்கின்ரது. முன்கண்டிராத ஒருங்கிணைப்பு நனவாக்கப்பட்டது. சீனாவின் நிலபரப்பு விரிவாக்கப்பட்டதில் ஹென் தான் இரண்டு முக்கிய வரலாற்று காலங்களில் ஒன்றாகும்.

மின்யுங்லெ சியென் தென் ஆட்சிகாலத்தில் வடக்கிலிருந்தும் வட மேற்கிலிருந்தும் படைகளை ஏவி யுவான் ஆட்சியின் தலைமுறையினரை தாக்கி தாமூயின் தெற்கையும் வடக்கையும் கட்டுப்படுத்தினார். தென்மேற்கிலும் தெற்கிலும் அதாவது இன்றைய சீனாவின் யூநான் குவெய் சோ, ஸச்சான் ஆகிய மாநிலங்களில் விலைநில அமைப்பு முறை நிறைவேற்றப்பட்டது. அதன் அதிகாரம் மத்திய தலைமை மீடத்துக்கு சேர்ந்தது. அப்போது ஆநான், சின்ரோ, கொரியா முதலிய நாடுகள் சீனாவின் மின் ஆட்சியை சேர்ந்த இணைப்பு நாடுகளாகும். சிங்லுன் ஆட்சி புரிந்த 24ம் ஆண்டில் மேற்கு பகுதியிலுள்ள சுங்கர், சிங்காய், சிங்காங்கின் தெற்கு வடக்கு, சிபெத் ஆகியவை மத்திய ஆட்சியின் கீழ் வந்தன. மேற்கு எல்லை புறத்திலுள்ள டாபார்காஷ் ஏரியின் கிழக்கிலிருந்து வட பகுதியில் மூநான் மூபெய் வரையான பகுதியில் தன்னாட்சி ஆட்சி முறை அமலாக்கப்பட்டது. வட கிழக்கில் உள்ள ஹெலுங்சியாஙின் வடக்கிலிருந்து சின்ஆலிங் காடுகளின் தெற்கு வரையான நிலபரப்பிலும், ஊசூலி ஆற்றின் கிழக்கிலிருந்து தென்கிழக்கில் தைவான் தீவின் கிழக்குக்கும் நான்சா தீவுகளுக்கும் வரையான நிலபரப்பிலும் மாநில ஆட்சி முறை அமலாக்கப்பட்டது. படைகள் அதிகாரத்துடன் விரிவரிசைப்பட்டன. அப்போது உண்மையாக ஒருங்கிணைப்பு நனவாக்கப்பட்டது. அப்போது 50க்கும் இனங்கள் ஒரே ஆட்சிகாரத்தில் வாழ்ந்தன. சின் ஆட்சி காலத்தில் காங்சீ பெரும் ஒருங்கிணைப்பை வளர்த்தார். அத்துடன் தலைமுறை தலைமுறை கருதப்பட்ட பாரம்பரிய கருத்தை முறியடித்து பெரும் சுவரை பழுதுவதை கைவிட்டார். 2000 ஆண்டுகள் நீடித்த தடுப்பு உடைக்கப்பட்டது. நவீன சீன நிலபட வரைவு, பல இனங்கள் ஒரு நாட்டில் இடம் பெறும் நிலை உருவாவதற்கு அடிப்படை இடப்பட்டது.

வளர்ச்சி ஒவ்வொரு முறை ஒருங்கிணைப்பு முன்நிபந்தனையில் நீண்டகால அமைசி ஆட்சியை நிறைவேற்றியது. உற்பத்தி நிதானமாக வளர்ந்தது. போதிய அளவில் தானியம் கிடைத்தது. அரசு கிடங்கு நிறைவடைந்தது. ஹென்வூடி பேரரசர் ஆட்சி புரித 60க்கும் ஆண்டுகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமைதி. வளமானது. தான்கையூ, டின்போ ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கு சில ஆண்டுகால தானிய சேமிப்பு உண்டு. சியென் லு ஆட்சி காலத்தில் அரசு வளமுடையது. சேமிப்பு போதியமானது. நான்கு முறை மக்களிடமிருந்து வரி வசூலிப்பு நீக்கப்பட்டது. அதன் மதிப்பு 12 கோடி லியான் வெள்ளியாகும். அப்போது அரசு கிடங்கில் சமார் 8 கோடி லியான் வெள்ளி சேமிக்கப்பட்டது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040