#Episode3 சிக்கலான வழி!
2021-10-27 09:23:36

சோங்சிங், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாநகரம் ஆகும். கடந்த சில ஆண்டுகளில்,  அதிசயமான கட்டிடங்கள், வியக்க வைக்கும் விதவிதமான போக்குவரத்து வசதி,  அழகிய இரவுக் காட்சி, “ஹாட் பாட்” உணவு  உள்ளிட்டவற்றால், சோங்சிங் மாநகரம், சீனாவின் சமூக வலைதளங்கில் மிகவும் பிரபலமாகியுள்ளது. அதோடு, ஆண்டுதோறும் அதிக அதிக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.  மேலும்,  2015ஆம் ஆண்டு,  சோங்சிங் மற்றும் சென்னை ஆகியவை,  நட்பு நகரங்களாக(சகோதரி நகரங்கள்) இணைந்துள்ளன.

யாங்சே ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள சோங்சிங் மாநகரில் விதவிதமான போக்குவரத்து  வழிமுறை காணப்படுகிறது. இங்கே நிறைய மேம்பாலங்கள்,  ஆற்றுப் பாலங்கள் வியப்பாக உள்ளன. இப்போது,  சோங்சிங் பயணம் பற்றிய காணொளி நிகழ்ச்சித் தொடரின் 3ஆம் அத்தியாயம் வெளியானது. தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இணைந்து,  “சிக்கலான போக்குவரத்து வழிகளை”பார்க்க வாங்க!