© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கோடைக்கால விடுமுறையில், ட்சிங்காய், சின்ஜாங் மற்றும் சின்ஜியாங், அதிக பயணிகள் சுற்றுலா செல்லும் இடமாகும். ட்சிங்காய் எனது தேர்வு...
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ட்சிங்காய் மாகாணத்தில் சுற்றுலா செய்தேன். இந்த முறை தொங்டேவுக்கு சென்றேன். வாகனத்தில் விமான நிலையத்தில் இருந்து டொங்டே நகருக்கு சென்றடைய நீண்டநேரம் தேவை... இருப்பினும், பீடபூமியில் எழில்மிக்க இயற்கைக் காட்சி இடைவிடாமல் கண்களைக் கவர்ந்தது. குறிப்பாக, வழியில் புகழ்பெற்ற ட்சிங்காய் ஏரி சுற்றுலா தளத்தை 2ஆவது முறையாக பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி...
டொங்டே நகரை நெருங்குகையில், சிறப்பான பீடபூமிக் காட்சி மனதைக் கவர்ந்தது. சுமார் 5 மணிநேர வாகனப் பயணத்துக்கு இறுதியில் வந்தடைந்தேன்.