வசந்த விழா மற்றும் ஒலிம்பிக் பற்றிய அனிமேஷன் படம் வெளியீடு
2022-01-30 10:49:47

சீன மக்கள் வசந்த விழாவையும் பாரம்பரிய சீனப் புத்தாண்டு விழாவையும் ஜனவரி கடைசியிலிருந்து கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், வசந்த விழாக் கொண்டாட்டம் நடக்கும்போது 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இதையொட்டு, சீன ஊடக குழுமம் தயாரித்த ‘வசந்த விழாவும்  ஒலிம்பிக் விளையாட்டும்’என்ற தலைப்பிலான அனிமேஷன் படம் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது, இணையப் பயன்பாட்டாளர்களிடையே பெரும் மிகவும் வரவேற்பு மற்றும் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.