ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு : சீனா இத்தகைய தலைவரைக் கொண்டுள்ளது மிகவும் அதிர்ஷ்டமான விஷயம்
2022-01-30 14:59:33

1998ல், 18வயதான ஹெலோயிஸ் சீனாவிற்கு வந்து சீன மொழியை கற்றுக் கொண்டார். படிப்பை முடித்த பிறகு பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவில் இணைந்து பணி புரிந்து வருகிறார். இங்கு அவரது கணவர் பாஸ்கால் ஜென்டிலைச் சந்த்ததார்.

2019ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கை ஹெலோயிஸ் முதல்முறையாகச் சந்தித்தார். அவரது கணவரும் பாஸ்கால் பிரான்ஸில் பயணம் மேற்கொண்ட ஷிச்சின்பிங்கைச் சந்தித்தார்.

பொதுவாகக் கூறின் விளையாட்டு என்பது நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தும் என்பதை ஷிச்சின்பிங் அறிந்து கொண்டுள்ளதை நான் நம்பிக்கை கொண்டேன்

சீனத் தலைவரின் முயற்சிகளால் தான் இந்தத் தலைசிறந்த சாதனைகள் கிடைத்தன. விளையாட்டு தொடர்பான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி மக்கள் விளையாட்டுக்களில் பங்கெடுப்பதை ஊக்குவித்து வருகிறார்.

ஷிச்சின்பிங் பற்றிய ஜென்டில் தம்பதியின் மனப்பதிவு இது தான்.