ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு :ஷிச்சின்பிங் உலகளவில் தலைசிறந்த அரசியல்வாதி
2022-02-02 16:01:53

“ஷிச்சின்பிங் அன்பு மற்றும் நேர்மை மிகுந்தவர். நம்பகமான கூட்டாளியாகவும் அவர் இருக்கிறார்.”

“ஷிச்சின்பிங், என்னுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஒரே ஒரு அரசுத் தலைவர் ஆவார். ”

“அவர் உலகளவில் தலைசிறந்த அரசியல்வாதி. அறிவு மிக்கவரான அவர், எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்கத் தயாராக உள்ளார்.”

இவர் தான், ரஷிய அரசுத் தலைவர் புதினின் பார்வையில் ஷிச்சின்பிங்.