ரஷிய-உக்ரைனின் போர் பற்றிய அமெரிக்க அரசியல்வாதிகளின் உண்மை
2022-02-13 18:54:31

அண்மையில், உக்ரைன் நிலைமை பற்றி அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகி வருகின்றன. ரஷியாவும் உக்ரைனும் போரை நடத்த விரும்பவில்லை என்று தெரிவித்தாலும், "போர் விளிம்பில் உள்ளது" என்ற சூழலை இப்பிரதேசத்துக்கு அப்பாலுள்ள அமெரிக்கா தொடர்ந்து மிகைப்படுத்தி வருகிறது.

உலக அரங்கில் தலைமை பங்கை இழந்த அமெரிக்கா, தனது சொந்த நலனுக்காக உக்ரைன் நிலைமையைப் பயன்படுத்த முயல்கிறது என்று பிரான்ஸ் அரசுத் தலைவரின் வேட்பாளர் ஜீன்-லூக் மெலன்சோன் தெரிவித்தார்.

இதைத் தவிர, இதில் அமெரிக்காவின் ஆயுதத் தயாரிப்புக் குழுவின் நலன்கள் இருப்பதாக தெரியவத்துள்ளது.