ஓவியத்தில் சீனா
2022-03-10 20:01:51

சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடர்கள் விரைவில் நடைபெறவுள்ளன. சீனாவில் முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயகத்தின் வெளிப்பாடு இதுவாகும். 

மதிப்பு மிக்க அழகான ஓவியத்தைப் போல் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே இணக்கமான தாயகத்தை உருவாக்க சீன மக்கள் பாடுபட்டு வருகின்றனர். 

ஷிச்சின்பிங்கின் தங்கமான வாசகங்கள் கூறப்படுவை:

1.ஆணியை அடிப்பது 

மக்களின் வாழ்க்கை தொடர்பான கடமைகளை ஆணியை அடிப்பதைப் போல துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்.

2.பூத்தையல்

நகர நிர்வாகப் பணிகள் பூத்தையலைப் போல நுட்பமாக இருக்க வேண்டும்.

3.சோளக்காட்டு பொம்மை

ஒழுங்கு பரிசோதனை செய்யும் போது, சோளக்காட்டு பொம்மை போன்று செயல்படக் கூடாது. மாறாக, மிக கண்டிபான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

4.கண்ணாடி

சிறிய விஷயங்களும் சிறிய செயல்களும் கண்ணாடி போன்றவை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஊழியர்கள் சின்னச்சின்ன விஷயங்களில் இருந்து தங்களின் பண்புகளை மேம்படுத்த வேண்டும்.

5.இழுக்கும் சிறிய குதிரை

கொடிய வறுமையை ஒழிப்புப் பணியில் பெரிய வண்டியை இழுக்கும் சிறிய குதிரை போல் செயல்படக் கூடாது. இப்பணியைப் படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும்.

6.கடினமான எலும்புகளை கடித்தல்

சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்கும் போது, பெருமளவு காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களையும் தடைகளையும் உடைத்து, கடினமான எலும்புகளை கடிப்பது போன்று, இன்னல்களைச் சமாளிக்க வேண்டும்.

7.கண்களும் உயிரும்

கண்களைப் பாதுகாப்பது போல் உயிரினச்சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். உயிரினச்சுற்றுச்சூழலை நம் உயிரைப் பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டும். "

8.மரம்

ஊழல் பிரச்சினை பட்டுப்போன மரம் போன்றது. ஊழல்வாதிகளை உறுதியுடன் தண்டிக்க வேண்டும்.

9.ஊசி முனை மூலமே வேகமான காற்று வரும்.

அதைப் போல், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் மிக கவனமான மனப்பாங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.